ilakkiyainfo

VIDEO: ‘பூங்காவில் புலியிடம் சிக்கிய இளைஞர்’!.. ‘கழுத்தை கவ்விய பயங்கரம்’!.. நெஞ்சை உறைய வைத்த வீடியோ..!

VIDEO: ‘பூங்காவில் புலியிடம் சிக்கிய இளைஞர்’!.. ‘கழுத்தை கவ்விய பயங்கரம்’!.. நெஞ்சை உறைய வைத்த வீடியோ..!
December 26
16:21 2019

சவுதி அரேபியாவில் உள்ள விலங்கியல் பூங்காவில் இளைஞர் ஒருவரை புலி தாக்கிய வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
VIDEO: Tiger attacks man at Riyadh Zoo video goes viral

சவுதி அரேபியா நாட்டின் தலைநகர் ரியாத்தில் உள்ள விலங்கியல் பூங்காவில் 24 வயது இளைஞர் ஒருவர் புலி வசிக்கும் கூண்டுக்குள் விழுந்து கிடந்துள்ளார்.

gfdsa  VIDEO: ‘பூங்காவில் புலியிடம் சிக்கிய இளைஞர்’!.. ‘கழுத்தை கவ்விய பயங்கரம்’!.. நெஞ்சை உறைய வைத்த வீடியோ..! gfdsa e1577377266533இதனைக் கண்ட புலி அவரை கடிக்க தொடங்கியுள்ளது. இதைப் பார்த்து அதிர்ச்சியடைந்த பாதுகாப்பு அதிகாரிகள் துப்பாக்கி மூலம் மயக்க மருந்து ஊசி செலுத்த முயற்சித்துள்ளனர்.

அப்போது மிரட்சி அடைந்த புலி இளைஞரின் தலையை கடித்து இழுத்து செல்ல முயன்றுள்ளது. அந்த சமயம் புலியின் மீது பாதுகாப்பு அதிகாரிகள் மயக்க ஊசியை செலுத்தியுள்ளனர்.

புலி மயங்கிய பின் அந்த இளைஞரை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். புலி தாக்கியதில் கழுத்து, தலை உள்ளிட்ட பகுதியில் பலத்த காயம் அடைந்த இளைஞருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இதுகுறித்து நடத்தப்பட்ட விசாரணையில் அவர் சூடானை சேர்ந்த முகமது அப்துல் மோஷன் (24) என்பது தெரியவந்துள்ளது. ஆனால் அவர் எப்படி புலி இருக்கும் பகுதிக்குள் விழுந்தார் என போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

[

Related Articles

0 Comments

No Comments Yet!

There are no comments at the moment, do you want to add one?

Write a comment

Write a Comment

Your email address will not be published.
Required fields are marked *

*

ilakkiyainfo Tweets

Facebook Like Box

Contact Us

news@ilakkiyainfo.com

Email Subscription

தினமும் பதிவுகளை மின்னஞ்சல் மூலம் பெற்றிட

Enter your email address:

Delivered by FeedBurner

February 2020
M T W T F S S
« Jan    
 12
3456789
10111213141516
17181920212223
242526272829  

Latest Comments

செருப்பாலபடிக்கோணும் உந்த பரதேசி நாயள... அவேன்ர லட்சணத்துக்குள்ள வந்துடுவினம் தமிழ் தேசியத்த பற்றி கதைக்க. குப்பமேட்டு நாயள்... இதுக்கு முதலும் [...]

இவர் செய்ய வேண்டிய தற்போதைய அரசின் மீதும் அதன் பயங்கரவாத அமைச்சர்கள் மீதும் பில்லியன் கணக்கில் நஷ்ட ஈடு [...]

நன்றி மறந்த இந்த நாட்டு மக்கள் அனுபவிக்கின்றார்கள் ,38 வருட புலி பயங்கரவாதத்தை அழித்து , [...]

Wellcome our future President , we need you for our country. [...]

வலிகள் வரிகளாக எனக்குள் அதை கவிதையாக [...]

இலங்கை பத்திரிகைகள்

தமிழ் நாளிதழ்கள்

English News

வானொலிகள்