ஒரே நேரத்தில் 1,000 ட்ரோன்கள்.. ரஷ்யா மீது உக்ரைன் தாக்குதல்.. தீப்பிடித்த எண்ணெய் கிடங்குகள்!!
1015 ட்ரோன்களை குறிவைத்து அளித்ததாக ரஷ்ய ராணுவம் தெரிவித்துள்ளது.ரஷ்யாவுடன் ட்ரம்ப் செய்துகொண்ட எண்ணெய் ஒப்பந்தத்திற்குப் பிறகு, உக்ரைன் மற்றும் அமெரிக்கா இடையேயான மோதல் தீவிரமடைந்திருக்கிறது. இந்தநிலையில், ஒரே இரவில் 1,000-க்கும் மேற்பட்ட ட்ரோன்களைக் கொண்டு ரஷ்யாவின் பல நகரங்களில் உக்ரைன் நடத்திய தாக்குதல் சர்வதேச அளவில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.2022-ஆம் ஆண்டு தொடங்கிய ரஷ்யா - உக்ரைன் போர், 4 ஆண்டுகளைக் கடந்து நீடித்து வருகின்றது. போர் தொடங்கியதில் இருந்து இரு நாடுகளும் தொடர்ந்து ஏவுகணைகள...
