ilakkiyainfo

அதிர்ச்சி தகவல்: நிர்வாண உடையணிந்து பிறந்தநாள் கொண்டாடிய லேடி காகா (படங்கள், வீடியோ)

அதிர்ச்சி தகவல்: நிர்வாண உடையணிந்து பிறந்தநாள் கொண்டாடிய லேடி காகா (படங்கள், வீடியோ)
March 30
15:58 2014

உலகப்புகழ் பெற்ற பாப் பாடகி லேடி காகா நேற்று முன் தினம் தனது 28 வது பிறந்தநாளை மிக சிறப்பாக கொண்டாடினார். அவருடைய பிறந்தநாள் அவர் அணிந்து வந்த உடையை பார்த்து விழாவுக்கு வந்தவர்கள் அதிர்ந்துவிட்டனர்.

காரணம், ஸ்கின் கலரில் மிக மெல்லிய உள்ளாடைகள் வெளியே தெரியும்படியான பயங்கர கவர்ச்சியான உடை அணிந்திருந்தார். ஏறக்குறைய டாப்லெஸ் போன்ற உடையில் சிறு ரோஜா மட்டுமே அவருடைய மேல்பாகங்களை மறைத்தது.

அமெரிக்காவில் நியூயார்க் நகரில் உள்ள Roseland Ballroom என்ற தியேட்டரில் லேடி காகாவின் பிறந்த நாள் விழா ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. விழாவுக்கு ஹாலிவுட் கலைஞர்கள் உள்பட பல வி.ஐ.பிக்கள் வந்திருந்து, லேடிகாகாவுக்கு பிறந்தநாள் வாழ்த்து கூறினர்.

லேடிகாகாவின் பிறந்தநாள் நிகழ்ச்சிகளை entertainmentwise.com என்ற இணையதளம் ஸ்பான்சர் செய்திருந்தது.

லேடிகாகா அணிந்திருந்த மிக மெல்லிய உடை Nude Dress என்று அழைக்கப்படுகிறது. பிரபலங்கள் பலர் இதுபோன்ற உடைகளை விழாவில் அணிவதை தற்போது ஒரு பேஷனாக்கி வருகின்றனர்.

lady gak-1
Everything’s coming up roses! Lady Gaga capped off celebrating turning 28 in her ‘birthday suit’ after four other wacky ensembles in New York Friday
lady gaga-1

Birthday suit! The five-time Grammy winner’s 14 tattoos and nude thong were on full display under the ultra-sheer bodysuit with only artfully-placed roses to preserve her modesty

lady gak-2Her chariot: Gaga – born Stefani Germanotta – was ferried to her concert at Manhattan’s Roseland Ballroom in a New York yellow cab adorned with red roses

lady gaga-2Pop diva: The wig and weave-loving songstress wore a simple skullcap under a sheer red headscarf, which cloaked her entire head
lady gaga-3Center of attention: Clutching a bouquet of white roses, the Applause hitmaker struck a pose in her bizarre pink platforms while basking in the media and fan glow

lady gaga-4Cute! Lady Gaga made sure to greet her young Little Monsters patiently awaiting their ‘Mother’ on the sidelines in DIY masks

lady gaga -5Who are we to judge her fashion sense? Earlier Friday, Gaga ‘courted’ disaster attempting to keep her judges-style headpiece on while clad in a voluminous white costume

lady gaga-5Quick change: Lady gaga in her two new outfits after originally stepping out looking like a fully sized member of The Smurfs

lady gaga-6
What, this old thing? Gaga steps out in another outrageous ensemble
lady gaga-7Sheer cheek of it: Later she appeared to show fans a little too much in a revealing bodysuit

lady gaga-8Getting bored now: Gaga’s latest outfit didn’t appear to be that well thought out

lady gaga -8Brightening up her day: Gaga was first spotted out on Friday wearing this lampshade-style hat

About Author

admin

admin

Related Articles

0 Comments

No Comments Yet!

There are no comments at the moment, do you want to add one?

Write a comment

Write a Comment

*

ilakkiyainfo Tweets

Facebook Like Box

September 2020
MTWTFSS
 123456
78910111213
14151617181920
21222324252627
282930 

Latest Comments

மூடர் கூட்டம் இன்னும் எத்தனை நாளைக்கு இப்படி பொருளை அள்ளி இறைப்பீர்கள். "மக்கள் சேவையே மகேசன் சேவை ", போய்...

Sritharan stop deviding people. No election yet. Shame you do this for your food. STOP...

நல்ல விடையம், கண்டிப்பாக செய்ய வேண்டும், தேச துரோகியாகிய இவளுக்கு இது சிறை செல்லாமல் தடுக்கும், ஒரு பெண்ணாக இருந்தும்...

Email Subscription

தினமும் பதிவுகளை மின்னஞ்சல் மூலம் பெற்றிட

Enter your email address:

Delivered by FeedBurner

Contact Us

news@ilakkiyainfo.com