ilakkiyainfo

அந்தரத்தில் மணமகளுக்கு தாலி கட்டிய மணமகன் -(வீடியோ)

அந்தரத்தில் மணமகளுக்கு தாலி கட்டிய மணமகன் -(வீடியோ)
August 02
01:59 2016

தங்களது திருமணத்தை வித்தியாசமாக நடத்த வேண்டும் என்றுதான் எல்லா மணமக்களும் ஆசைப்படுவார்கள்.

625.0.560.350.160.300.053.800.668.160.90ஆனால், இந்த மணமக்கள் போன்று வித்தியாசமாக சிந்திப்பது இதுவே முதல் முறை, மாகாராஷ்டிரா மாநிலம் Kolhapur நகரை சேர்ந்த Zehdir, Reshma ஆகிய இருவரும், Ropeway போக்குவரத்தின் உயரத்தில் (தரையிலிருந்து சுமார் 90 மீற்றர்) தொங்கி கொண்டு திருமணம் செய்துள்ளனர்.

Couple-From-Kolhapur-Marries-90-Metres-Above-Ground-While-Hanging-From-A-Ropeway-2இவர்கள் எதற்காக இவ்வாறு ஒரு முடிவை எடுத்தார்கள் என்றால், ropeway போக்குவரத்தில் சந்தித்துக்கொண்ட இவர்கள், அங்குதான் காதலில் விழுந்துள்ளார்கள்.

625.0.560.350.160.300.053.800.668.160.90அதன் காரணத்தினாலேயே , இவர்கள் இருவரும் இவ்வாறு திருமணம் செய்துகொண்டனர், இவர்கள் திருமணத்திற்கு எவ்வித பாதுகாப்பும் அளிக்கப்படவில்லை, எவ்வித பிரச்சனையும் இன்றி காதல் ஒன்று கூடிய இடத்திலேயே கல்யாணத்தையும் நடத்தியுள்ளனர்.

dd95caa3a66679ba1318cc2dade283de00c9b3fd-tc-img-preview

About Author

admin

admin

Related Articles

0 Comments

No Comments Yet!

There are no comments at the moment, do you want to add one?

Write a comment

Write a Comment

*

ilakkiyainfo Tweets

Facebook Like Box

September 2020
MTWTFSS
 123456
78910111213
14151617181920
21222324252627
282930 

Latest Comments

இந்த குட்டி சாத்தான்கள் எந்த இனத்தை சேர்ந்தவர்கள் என்பதை நான் சொல்ல தேவை இல்லை , இவங்களை ஒரு நாட்டில்...

மூடர் கூட்டம் இன்னும் எத்தனை நாளைக்கு இப்படி பொருளை அள்ளி இறைப்பீர்கள். "மக்கள் சேவையே மகேசன் சேவை ", போய்...

Sritharan stop deviding people. No election yet. Shame you do this for your food. STOP...

நல்ல விடையம், கண்டிப்பாக செய்ய வேண்டும், தேச துரோகியாகிய இவளுக்கு இது சிறை செல்லாமல் தடுக்கும், ஒரு பெண்ணாக இருந்தும்...

Email Subscription

தினமும் பதிவுகளை மின்னஞ்சல் மூலம் பெற்றிட

Enter your email address:

Delivered by FeedBurner

Contact Us

news@ilakkiyainfo.com