ilakkiyainfo

அந்த நீளமான பிங்க் கவுனில் தடுக்கி விழுந்தார் தீபிகா படுகோனே

அந்த நீளமான பிங்க் கவுனில் தடுக்கி விழுந்தார் தீபிகா படுகோனே
May 09
18:38 2019

“ஒவ்வொரு வருடமும் மே மாதத்தில், முதல் திங்களன்று மெட் காலா என்ற ஃபேஷன் நிகழ்ச்சி நடைபெறும்.”,

ஒவ்வொரு வருடமும் மே மாதத்தில், முதல் திங்களன்று மெட் காலா என்ற ஃபேஷன் நிகழ்ச்சி நடைபெறும்.

நியூயார்க்கின் மெட்ரோபாலிடன் மியூஸியம் ஆஃப் ஆர்ட் அமைப்புக்கு நிதியுதவி கோருவதற்காக இந்த நிகழ்ச்சி ஒவ்வொரு வருடமும் நடத்தப்படுகிறது. இந்த விழாவில் பிரபல நடிகர்கள், இளம் கலைஞர்கள், ஃபேஷன் துறை நிபுணர்கள் எனப் பலத் தரப்பினரும் புதுவிதமான ஆடை அலங்காரத்துடன் வந்து அசத்துவார்கள்.

அந்த வகையில் இந்த ஆண்டு பிரியங்கா சோப்ரா, தீபிகா படுகோன் என ஏராளமான பாலிவுட், ஹாலிவுட் நடிகைககளும் விதவிதமான ஆடை அலங்காரத்துடன் வந்து அசத்தினர்.

இதில் தீபிகா படுகோன், பிங்க் நிறத்தில் மிக அழகான ஆடையில் வந்து பலரின் கண்களையும் ஈர்த்தார்.

Voir cette publication sur Instagram

Deepika Padukone casually tripping while wearing a barbie dress while sipping on wine with a plastic straw is more glamorous than all of our lives combined. @voguemagazine

Une publication partagée par Deepika Padukone Fanpage (@deepika.padukone.fanpage) le

Deepika Padukone casually tripping while wearing a barbie dress while sipping on wine with a plastic straw is more glamorous than all of our lives combined. @voguemagazine

A post shared by Deepika Padukone Fanpage (@deepika.padukone.fanpage) on May 8, 2019 at 6:13am PDT

இதெல்லாம் நீங்கள் தொலைக்காட்சியிலும், சமூக வலைத்தளங்களிலும் பார்த்திருப்பீர்கள். அவர் அந்த நீண்ட ஆடையை அணிந்து கொண்டு ஒய்யாரமாக நடந்து வருவது என்பது அவ்வளவு எளிதாக காரியமல்ல. அதையும் தாண்டி மிகக் கஷ்டமானது என்பதைத்தான் நீங்கள் இந்த விடியோவில் பார்க்கப் போகிறீர்கள்.

ஆம், ஓட்டலில் பழச்சாறு அருந்திக் கொண்டே நடந்து சென்ற தீபிகா படுகோன், ஆடை தடுக்கி தடுமாறி விழப் போனார். நல்லவேளை ஒரு நொடியில் அவர் தன்னிலையை அடைந்தார்.

எனவே இந்த ஆடையை எல்லாம் போட்டு பார்க்கலாம். ஆனால் பழக முடியாது.. என்பதே.

About Author

admin

admin

Related Articles

0 Comments

No Comments Yet!

There are no comments at the moment, do you want to add one?

Write a comment

Write a Comment

*

ilakkiyainfo Tweets

Facebook Like Box

May 2020
MTWTFSS
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031

Latest Comments

கனடா மற்றும் பல மேற்கு நாடுகளில் இருந்து பல புலன் பெயர் புலிகள் , புலிசார்பு மைத்ரி , மங்கள...

சகல ஆசிய இன மக்களும் இவருக்கு ஆதரவளித்து அமெரிக்காவின் அடாவடிகளை அடக்க துணியும் இவரை பாராட்ட வேண்டும்....

குரங்குகளும் இந்தியாவில் இந்தியர்களை போல் கோழைகளா ??? காட்டு புலி கண்டிப்பாக பாகிஸ்தானில் இருந்து தான் வந்திருக்க வேண்டும்....

எனக்கு தெரிந்து பல கொலை கார குற்றவாளி புலிகள் ஐரோப்பாவில் உள்ளார்கள், தேவை படடால் விவரம் தரப்படும்....

உலகில் இலுமினாட்டிகளின் கட்டு பாட்டில் இல்லாத ஒரே நாடு நோர்த் கொரியா மட்டுமே, ஜப்பானுக்கு புரிய வேண்டும் தனது 250000...

Email Subscription

தினமும் பதிவுகளை மின்னஞ்சல் மூலம் பெற்றிட

Enter your email address:

Delivered by FeedBurner

Contact Us

news@ilakkiyainfo.com