ilakkiyainfo

அலுகோசு பதவிக்காக 102 விண்ணப்பங்கள்

அலுகோசு பதவிக்காக 102 விண்ணப்பங்கள்
February 28
16:56 2019

அலுகோசு பதவிக்காக 102 விண்ணப்பங்கள் கிடைக்கப்பெற்றுள்ளதாக நீதி மற்றும் சிறைச்சாலைகள் அமைச்சு தெரிவித்துள்ளது.

1551340403-alukosu-2அலுகோசு பதவிக்கான விண்ணப்பங்கள் கடந்த 25 ஆம் திகதி வரையில் கோரப்பட்டதுடன் வெளிநாட்டவர் ஒருவரும் இதற்காக விண்ணப்பித்து இருந்ததாக அமைச்சின் சிரேஷ்ட உதவிச் செயலாளர் பந்துல ஜயசிங்க தெரிவித்துள்ளார்.

எவ்வாறாயினும் வெளிநாட்டவரின் விண்ணப்பம் பரிசீலனைக்கு உட்படுத்தாமலே நிராகரிக்கப்படுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

ஏனைய விண்ணப்பங்கள் தொடர்பான பரிசீலனை தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளதுடன் பரிசீலனையின் பின்னர் நேர்முகப் பரீட்சைக்கு அழைப்பு விடுக்கப்படும் என தெரிவிக்கப்படுகின்றது.

About Author

admin

admin

Related Articles

0 Comments

No Comments Yet!

There are no comments at the moment, do you want to add one?

Write a comment

Write a Comment

*

ilakkiyainfo Tweets

Facebook Like Box

Latest Comments

மூடர் கூட்டம் இன்னும் எத்தனை நாளைக்கு இப்படி பொருளை அள்ளி இறைப்பீர்கள். "மக்கள் சேவையே மகேசன் சேவை ", போய்...

Sritharan stop deviding people. No election yet. Shame you do this for your food. STOP...

நல்ல விடையம், கண்டிப்பாக செய்ய வேண்டும், தேச துரோகியாகிய இவளுக்கு இது சிறை செல்லாமல் தடுக்கும், ஒரு பெண்ணாக இருந்தும்...

Email Subscription

தினமும் பதிவுகளை மின்னஞ்சல் மூலம் பெற்றிட

Enter your email address:

Delivered by FeedBurner

Contact Us

news@ilakkiyainfo.com