ilakkiyainfo

அவுஸ்திரேலியாவில் புகலிடம் மறுக்கப்பட்ட தமிழ்க் குடும்பத்தை நாடுகடத்த உத்தரவு,

அவுஸ்திரேலியாவில் புகலிடம் மறுக்கப்பட்ட தமிழ்க் குடும்பத்தை நாடுகடத்த உத்தரவு,
December 24
01:31 2018

அவுஸ்திரேலியாவில் புகலிடம் மறுக்கப்பட்ட  இலங்கை தமிழ் குடும்பத்தை நாடு கடத்துமாறு, அவுஸ்ரேலிய உயர்நீதிமன்றம் நேற்று முன்தினம் (22-12-2018)  உத்தரவிட்டுள்ளது.

இந்த ஆண்டு தொடக்கத்தில் நடேசலிங்கம் பிரியா மற்றும் இரண்டு குழந்தைகளைக் கொண்ட இந்தக் குடும்பம், அவர்கள் வசித்த பிலோலா என்ற இடத்தில் இருந்து அதிகாலை வேளையில் குடிவரவு அதிகாரிகளால் கைதுசெய்யப்பட்டனர்.

பின்னர் மெல்போனில் உள்ள தடுப்பு முகாமில் தடுத்து வைக்கப்பட்டனர்.

téléchargementஇலங்கைக்கு நாடு கடத்தப்படவிருந்த இவர்கள் இறுதிநேர பிரயத்தனத்தின் காரணமாக அதில் இருந்து மீட்கப்பட்டனர்.

ஏற்கனவே இவர்களின் வழக்கை ஆராய்ந்த நீதிமன்றம், அவர்களை நாடு கடத்துமாறு உத்தரவிட்டது.

எனினும் மேன்முறையீட்டின் தீர்ப்பு வரும் வரை நாடு கடத்தலை ஒத்திவைத்ததிருந்தது. இந்த நிலையில் மேன்முறையீட்டு மனு மீது இன்று தீர்ப்பளிக்கப்பட்டது.

இதன்படி தமிழ்க் குடும்பத்தை நாடு கடத்துமாறு அவுஸ்ரேலிய உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

எனினும், 2019 பெப்ரவரி 1ஆம் திகதிக்கு முன்னதாக இவர்களை நாடு நடத்த வேண்டாம் என்றும் குடிவரவு அதிகாரிகளுக்கு நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

இந்தக் குடும்பத்தை நாடு கடத்தவேண்டாம் என்றுகோரி 140,000 அவுஸ்திரேலிய மக்கள் கையொப்பங்களை இட்டு உள்துறை அமைச்சுக்கு அனுப்பியுள்ளனர்.

About Author

admin

admin

Related Articles

0 Comments

No Comments Yet!

There are no comments at the moment, do you want to add one?

Write a comment

Write a Comment

*

ilakkiyainfo Tweets

Facebook Like Box

September 2020
MTWTFSS
 123456
78910111213
14151617181920
21222324252627
282930 

Latest Comments

மூடர் கூட்டம் இன்னும் எத்தனை நாளைக்கு இப்படி பொருளை அள்ளி இறைப்பீர்கள். "மக்கள் சேவையே மகேசன் சேவை ", போய்...

Sritharan stop deviding people. No election yet. Shame you do this for your food. STOP...

நல்ல விடையம், கண்டிப்பாக செய்ய வேண்டும், தேச துரோகியாகிய இவளுக்கு இது சிறை செல்லாமல் தடுக்கும், ஒரு பெண்ணாக இருந்தும்...

Email Subscription

தினமும் பதிவுகளை மின்னஞ்சல் மூலம் பெற்றிட

Enter your email address:

Delivered by FeedBurner

Contact Us

news@ilakkiyainfo.com