ilakkiyainfo

ஆடை அலங்கார அணிவகுப்பில் நிர்வாணமாக வந்த பிரபல கர்ப்பிணி மொடல்-வீடியோ இணைப்பு

ஆடை அலங்கார அணிவகுப்பில் நிர்வாணமாக வந்த பிரபல கர்ப்பிணி மொடல்-வீடியோ இணைப்பு
September 20
05:17 2018

இணையத்தை கலக்கும் பேஷன் ஷோவில் ரேம்ப் வாக் செய்யும்போதே குழந்தை பெற்ற பிரபல மாடல் ஸ்லிக் வூட்…!

பெண்கள் பல துறையில் சாதனையாளர்களாக இருப்பதை அன்றாடம் நாம் பார்த்துக்கொண்டு தான் இருக்கிறோம். சின்னத்திரை மற்றும் வண்ணத்திரையிலும் புதுப்புது பெண்களின் பங்கு அதிகரித்துள்ளது.

வயது வித்தியாசம் இன்றி பெண்கள் இறங்கும் துறை தான் மாடலிங். மாடலிங் நல்ல வருமானம் ஈட்டி தரும் துறை. மாடலிங் உலகம் கடுமையான போட்டி நிறைந்த ஒன்று. நிராகரிப்பு நிறைந்ததும் கூட.

ஆனால் விடா முயற்சியால் அத்துறையில் உச்சத்தை தொட்டவர்களும் உண்டு. மாடலிங்கில் அங்கீகாரம் பெறுவதுதான் சிரமமான வேலை. அங்கீகாரம் பெற்று விட்டால் போதும். தேடி தேடி வாய்ப்புகள் குவியும். மாடலிங் உலகத்தில் கால் வைப்பதற்கு முன் சில விஷயங்களை தெரிந்து வைத்திருக்க வேண்டியது அவசியம்.

https://twitter.com/twitter/statuses/1040081469157330944

2 வயதுடைய ஸ்லிக் வூட் என்ற இயற்ப்பெயர் கொண்ட பிரபல மாடல் அழகியான சைமன் தாம்சன். கடந்த வாரம் பாப்ஸ்டார் ரிஹானா எக்ஸ் பௌண்டி நியூயார்க் பேஷன் வாரம் (popstar Rihanna’s Savage X Fenty New York Fashion week show) நிகழ்ச்சி ஒன்றை நடத்தியுள்ளனர். அந்த நிகழ்ச்சியில் பல்வேறு மாடல் அழகிகள் கலந்து கொண்டனர்.

அவர்களில் ஒருவரான சைமன் தாம்சன்-னும் கலந்துகொண்டார். அந்த நிகழ்ச்சியில் மாடலின் செய்த அனைத்து பெண்களையும் பின்னுக்கு தள்ளியுள்ளார் சைமன் தாம்சன். அப்படி என்ன செய்தார் என நினைக்கிறீர்களா?.

அவர் தான் நிறைமாத கர்ப்பிணியாக இருப்பதை கூட பொருட்படுத்தாமல் தனது வேலையை உணர்சிகரமாக சிறப்பாக செய்துள்ளார். நியூயார்க் பேஷன் ஷோ-வில் அவர் அரை குறை ஆடையுடம் ரம்ப் வாக் செய்துள்ளது அனைவரையும் கவர்ந்துள்ளது.

pen-1-736x1024மேலும்  அவர் ஆடையும் அதற்க்கு ஏற்றார் போல் உள்ள அவரது முக அலங்காரமும் அனைவரையும் கரைந்துள்ளது. அவரது மொட்டை தலையில் வைக்கப்பட்டுள்ள வேல்வர்ட் நிற முடியும் அவருக்கு நன்றாக போருந்தியுள்ளதாகவும் அனைவரும் தெரிவித்துள்ளனர்.

அந்த நிகழ்ச்சியின் போதே அவருக்கு வாயிற்று வலி வந்துள்ளதால் அவரை அப்படியே மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளனர். இதையடுத்து  அவருக்கு ஆண் குழந்தை பிரந்துள்ளதையும் தெரிவத்துள்ளனர்….!

ஒரு பெண் தான் எவ்வளவு இக்கட்டான சூழ்நிலையில் இருந்தாலும் அவளது தொழில் பற்றுக்கு அளவே இல்லை என்பதை இவரை வைத்து நாம் அறிந்துகொள்ளலாம். அவர், ரேம்ப் வாக் செய்த புகைப்படங்கள் கீழே இணைக்கப்பட்டுள்ளது…!

About Author

admin

admin

Related Articles

0 Comments

No Comments Yet!

There are no comments at the moment, do you want to add one?

Write a comment

Write a Comment

*

ilakkiyainfo Tweets

Facebook Like Box

Latest Comments

இந்த செய்தி வாட்ஸ்அப்பில் எனக்கு வந்தது. ஆர்வமிருப்பவர்கள் அறிந்து கொள்ளலாமே எனப் பகிர்கிறேன். பதில்கள் தெரிந்தால் பகிரலாம். தமிழரசு கட்சியின்...

ஈன தமிழரின் இவ்வளவு பிரச்சனைகளுக்கும் காரணம் ஐ.தே.க அப்படியிருந்தும் ஐ.தே.க ல் போட்டியிடுபவர்களும் ஐ.தே.க வாக்கு அளிப்பவர்களும் எப்படிப்படட கேவலமான...

எங்கள் நாட்டை பார்க்க எங்கள் தலைவர்கள் ராஜபக்சேகள் உள்ளார்கள் , நீ பொத்தி கொண்டு போ...

அமெரிக்கா தன் விமான சேவையை சீனா அனுமதிக்க வேண்டும் என மிரட்டி மீண்டும் சீனாவுக்கு தனது விமானங்களை அனுப்பிய பின்...

முதலில் யூதாசின் வரலாற்றை நன்றாக படியுங்கள்.பிறகு கடவுளை கேள்வி கேட்கலாம்.நீங்கள் சார்ந்த இயக்கம் பற்றி இந்திய தமிழனாகிய எனக்கு தெரியுமா?இல்லை...

Email Subscription

தினமும் பதிவுகளை மின்னஞ்சல் மூலம் பெற்றிட

Enter your email address:

Delivered by FeedBurner

Contact Us

news@ilakkiyainfo.com