ilakkiyainfo

ஆறு வயது சிறுவன் விநாயகரின் மறு அவதாரமா?வணங்கும் மக்கள்:அதிர்ச்சி தகவல்(படங்கள்)

ஆறு வயது சிறுவன் விநாயகரின் மறு அவதாரமா?வணங்கும் மக்கள்:அதிர்ச்சி தகவல்(படங்கள்)
November 15
00:38 2016
பஞ்சாப் மாநிலம், ஜலந்தர் நகரில் வசிக்கும் கமலேஷ் என்பவரின் மகன் பிரன்சு. தற்போது 6 வயதாகும் இவர் பிறக்கும் போது வித்தியாசமான தோற்றத்துடன், பெரிய தலை மற்றும் குறுகிய கண்களுடன் பிறந்துள்ளார்.img_1235

இவர் பார்ப்பதற்கு விநாயகர் போன்ற தோற்றத்துடன் இருப்பதால், அப்பகுதி பொதுமக்கள் சிறுவனை கடவுளாக நினைத்து வணங்கி வருகின்றனர்.img_1236

பிரன்சு குறித்து பெற்றோர் கூறுகையில், “எனது மகன் பிரன்சு பிறக்கும் போதே வித்தியாசமான தோற்றத்துடன் பிறந்தான். அவனை மருத்துவர்களிடம் சென்று காட்டினோம். ஆனாலும் எந்த மாற்றமும் ஏற்படவில்லை.img_1237எல்லா குழந்தைகளையும் போலவே பிரன்சும் பள்ளிக்கு சென்று வருகிறார். பள்ளி மாணவர்களும் அவனை கடவுளாக பார்க்கின்றனர்.

அவன் தோற்றம் பார்க்க விநாயகர் மாதிரியே இருப்பதால் அவனை இப்பகுதி மக்கள் தங்களின் கடவுளாக பார்க்கின்றனர்” என்று கூறினர்.ஒவ்வொரு வியாழக்கிழமையும் சிறுவன் பிரன்சு, அப்பகுதியில் உள்ள விநாயகர் கோயிலுக்கு சென்று அமர்ந்துக் கொள்வாராம். அங்கு வரும் பக்தர்கள் அவரிடம் ஆசி பெற்று செல்வார்களாம்.

About Author

admin

admin

Related Articles

0 Comments

No Comments Yet!

There are no comments at the moment, do you want to add one?

Write a comment

Write a Comment

*

ilakkiyainfo Tweets

Facebook Like Box

October 2020
MTWTFSS
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031 

Latest Comments

மூடர் கூட்டம் இன்னும் எத்தனை நாளைக்கு இப்படி பொருளை அள்ளி இறைப்பீர்கள். "மக்கள் சேவையே மகேசன் சேவை ", போய்...

Sritharan stop deviding people. No election yet. Shame you do this for your food. STOP...

நல்ல விடையம், கண்டிப்பாக செய்ய வேண்டும், தேச துரோகியாகிய இவளுக்கு இது சிறை செல்லாமல் தடுக்கும், ஒரு பெண்ணாக இருந்தும்...

Email Subscription

தினமும் பதிவுகளை மின்னஞ்சல் மூலம் பெற்றிட

Enter your email address:

Delivered by FeedBurner

Contact Us

news@ilakkiyainfo.com