ஆழமான குழிக்குள் ஒன்றில் விழுந்த இரண்டு யானை குட்டிகள் பாதுகாப்பாக  மீட்கப்பட்டுள்ளன.

கல்கிரியகம  பகுதியில் ஆழமான குழிக்குள் இரண்டு யானை குட்டிகள் திங்களன்று தவறி விழுந்து குழிக்குள் இருந்து மேலே வருவதற்கு வழி தெரியாமல் திணறி கொண்டிருந்தது.

இந்நிலையில் வனவிலங்கு அதிகாரிகள் நான்கு மணி நேரம் குழியை தோண்டி யானை குட்டிகளை மீட்டு அதன் தாயுடன் சேர்த்து வைத்துள்ளார்கள்.