இதேவேளை, ஜா-எல மற்றும் வத்தளை பொலிஸ் பிரிவு பகுதிகளில் நேற்று (19) இரவு 10 மணி முதல் அமுல்படுத்தப்பட்ட பொலிஸ் ஊரடங்குச் சட்டம் தற்போது தளர்த்தப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. இந்தப் பகுதிகளில் நண்பகல் 12.00 மணிக்கு மீண்டும் ஊரடங்கு நடைமுறைப்படுத்தப்படும்.