ilakkiyainfo

இளவரசி டயானா பையில் ”பாலியல் பொம்மை”?

இளவரசி டயானா பையில் ”பாலியல் பொம்மை”?
August 15
14:02 2016

இளவரசி டயானா வெளிநாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் போதெல்லாம் தனது பையில் பாலியல் பொம்மையை வைத்திருப்பார் என அவரது முன்னாள் பாதுகாவலர் Ken Wharfe கூறியுள்ளார்.

இளவரசி டயானா குறித்த புத்தகத்தில் பாதுகாவலர் Ken Wharfe கூறியுள்ளதாவது, டயானா வெளிநாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் போதெல்லாம் அவருடன் நான் இருந்திருக்கிறேன்.

சுற்றுப்பயணம் மேற்கொண்டு பிற நாட்டு தலைவர்களுடன் மரியாதையுடனும், நற்பண்புடனும் பேசுவதில் டயானா சிறந்தவர் ஆவார். இவ்வாறு வெளிநாடுகளுக்கு இவர் சுற்றுப்பயணம் மேற்கொள்ளும்போதெல்லாம், தனது பையில் பாலியல் பொம்மையை வைத்திருப்பார், ஏனெனில் அந்த பாலியல் பொம்மை இவரது அதிர்ஷ்ட தேவதை ஆகும்.

showImageInStory1992 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் பாரிஸ் நகருக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டபோது, Le Gaget என்ற பாலியல் பொம்மையை இவரது சகோதரி கடையில் வாங்கி, டயானாவின் பையில் வைத்தார்.

அந்த பொம்மை டயானாவின் பையில் வந்தவுடன் அவருக்கு சந்தோஷமாக இருந்தது. 1993 ஆம் ஆண்டு நேபாள நாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டபோது, அரண்மனையில் தனது பாலியல் பொம்மையை டயானா மறந்து வைத்துவிட்டார்.

இதனால் அவருக்கு மிகவும் வருத்தமாக இருந்தது, பாலியல் பொம்மை இல்லாமல் எல்லாமே மிகவும் தவறாக நடந்துவருகிறது என என்னிடம் தெரிவித்தார்.

அதன் பின்னர் அந்த பாலியல் பொம்மை, வரவழைக்கப்பட்டு அவரிடம் கொடுக்கப்பட்டது, அந்த பாலியல் பொம்மை இவரை சென்றடைந்த நேரம், பத்திரிகையாளர்களை சந்திப்பதற்காக ஏற்பாடு செய்யப்பட்டது.

அப்போது அருகில் இருந்த ராயல் கடற்படை கப்டன் எட் மஸ்தோ அதனை பிரிக்கும்படி அவரிடம் உத்தரவிட்டார், ஆனால் அதற்குள் என்ன இருக்கிறது என்பதை அறியாத டயானா அதனைத் திறந்து பார்த்துவிட்டு அதிர்ச்சி அடைந்தார்.

ஆனால் அதனை காட்டிக்கொள்ளாமல் இது எனக்கு மட்டும் தான் என சத்தமாக பத்திரிகையாளர்கள் முன்னிலையில் சிரித்து சமாளித்தார் என அந்தப் புத்தகத்தில் கூறியுள்ளார்.

About Author

admin

admin

Related Articles

0 Comments

No Comments Yet!

There are no comments at the moment, do you want to add one?

Write a comment

Write a Comment

*

ilakkiyainfo Tweets

Facebook Like Box

August 2020
MTWTFSS
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31 

Latest Comments

இந்த செய்தி வாட்ஸ்அப்பில் எனக்கு வந்தது. ஆர்வமிருப்பவர்கள் அறிந்து கொள்ளலாமே எனப் பகிர்கிறேன். பதில்கள் தெரிந்தால் பகிரலாம். தமிழரசு கட்சியின்...

ஈன தமிழரின் இவ்வளவு பிரச்சனைகளுக்கும் காரணம் ஐ.தே.க அப்படியிருந்தும் ஐ.தே.க ல் போட்டியிடுபவர்களும் ஐ.தே.க வாக்கு அளிப்பவர்களும் எப்படிப்படட கேவலமான...

எங்கள் நாட்டை பார்க்க எங்கள் தலைவர்கள் ராஜபக்சேகள் உள்ளார்கள் , நீ பொத்தி கொண்டு போ...

அமெரிக்கா தன் விமான சேவையை சீனா அனுமதிக்க வேண்டும் என மிரட்டி மீண்டும் சீனாவுக்கு தனது விமானங்களை அனுப்பிய பின்...

முதலில் யூதாசின் வரலாற்றை நன்றாக படியுங்கள்.பிறகு கடவுளை கேள்வி கேட்கலாம்.நீங்கள் சார்ந்த இயக்கம் பற்றி இந்திய தமிழனாகிய எனக்கு தெரியுமா?இல்லை...

Email Subscription

தினமும் பதிவுகளை மின்னஞ்சல் மூலம் பெற்றிட

Enter your email address:

Delivered by FeedBurner

Contact Us

news@ilakkiyainfo.com