ilakkiyainfo

ஈராக்கில் பெண்கள், குழந்தைகள் உள்பட 50 பேரை சுட்டுக் கொன்ற ஐ.எஸ். தீவிரவாதிகள்

ஈராக்கில் பெண்கள், குழந்தைகள் உள்பட 50 பேரை சுட்டுக் கொன்ற ஐ.எஸ். தீவிரவாதிகள்
November 02
12:00 2014
பாக்தாத்: ஈராக்கில் ஐ.எஸ். தீவிரவாதிகள் 50 பழங்குடியின ஆண்கள், பெண்கள் மற்றும் குழந்தைகளை தலையில் துப்பாக்கியால் சுட்டு கொலை செய்துள்ளனர்.

ஈராக்கில் ஐ.எஸ். தீவிரவாதிகள் கிராமங்களை சூறையாடுவது, பெண்களை கடத்தி செக்ஸ் அடிமைகளாக்குவது, ஆட்களை கொலை செய்வது என்று அட்டூழியம் செய்து வருகிறார்கள். அவர்களால் கடத்தப்பட்ட பெண்கள் சந்தைகளில் ஆடு, மாடுகளைப் போன்று விற்கப்படும் அவலம் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் அன்பார் மாகாணத்தில் உள்ள ரமதியின் வடக்கே இருக்கும் ராஸ் அல் மா கிராமத்திற்குள் தீவிரவாதிகள் புகுந்தனர். அவர்கள் அக்கிராமத்தில் வசித்து வந்த அல் பு நிம்ர் பழங்குடினத்தைச் சேர்ந்த 40 ஆண்கள், 6 பெண்கள் மற்றும் 4 குழந்தைகளை இழுத்து வந்து பொது இடத்தில் அவர்களை வரிசையாக நிற்க வைத்து துப்பாக்கியால் சுட்டுக் கொலை செய்தனர்.
தீவிரவாதிகள் அந்த 50 பேரின் தலையில் சுட்டனர். இது தவிர 17 பேரை கடத்திச் சென்றுள்ளனர். இந்த தகவலை அல் பு நிம்ர் பழங்குடியினத்தின் மூத்த தலைவர் ஷேக் நைம் அல் கௌத் தெரிவித்தார்.

LiveLeak-dot-com-e1d_1414742877-hit-iraq-slaughter_1414742910_jpg_resizedமேலும் இந்த தகவலை அன்பார் மாகாண ஆளுநர் அலுவலகத்தில் பணிபுரியும் அதிகாரி ஒருவர் உறுதிபடுத்தியுள்ளார். கடந்த மாதம் மட்டுமே ஆயிரத்து 273 பேர் வன்முறை சம்பவங்களில் பலியாகியுள்ளனர் என்று ஐ.நா. தெரிவித்துள்ளது.

At least 80 bodies of Sunni Muslim tribesmen apparently killed by Islamic State militants have been found in mass graves in western Iraq
LiveLeak-dot-com-cc2_1414695541-sshot-1_1414695808_png_resized

At least 80 bodies of Sunni Muslim tribesmen apparently killed by Islamic State militants have been found in mass graves in western Iraq.

The two graves that were found in the province of Anbar may contain as many as 220 bodies.

Many of the dead belong to the Al Bu Nimr tribe, which joined Iraq’s Shia-dominated government in fighting IS.

The BBC’s Orla Guerin reports from Baghdad that such killings are the hallmark of IS.

One of their aims is not just to capture territory but to spread fear, to spread terror into their opponents, she reports.

LiveLeak-dot-com-cc2_1414695541-_78647649_iraqhitramadianbar4643014_1414695810_png_resizedIt is clear they are trying to send a very loud message to any of the Sunni tribes who might be thinking of joining the fight against them that if they do, this can be the kind of retaliation they can expect, our correspondent says.

There is a feeling among tribal leaders that they have not been given the back-up needed from the Iraqi government to fight IS, she adds.

In a separate development, the campaign group Human Rights Watch (HRW) says IS killed some 600 prisoners after they seized a jail in the city of Mosul in June.

The inmates were forced to kneel along the edge of a ravine before being shot, HRW said in a statement based on interviews with some of those who survived.

About Author

admin

admin

Related Articles

0 Comments

No Comments Yet!

There are no comments at the moment, do you want to add one?

Write a comment

Write a Comment

*

ilakkiyainfo Tweets

Facebook Like Box

December 2020
MTWTFSS
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031 

Latest Comments

பல வருடங்களின் பின்பு என்று தங்களின் கட்டுரை வாசித்து, பலன் அடைத்தேன் , உண்மைகள் பல அறிந்தேன் , இனியாவது...

Please do it soon , my best wishes...

very useful...

மூடர் கூட்டம் இன்னும் எத்தனை நாளைக்கு இப்படி பொருளை அள்ளி இறைப்பீர்கள். "மக்கள் சேவையே மகேசன் சேவை ", போய்...

Sritharan stop deviding people. No election yet. Shame you do this for your food. STOP...

Email Subscription

தினமும் பதிவுகளை மின்னஞ்சல் மூலம் பெற்றிட

Enter your email address:

Delivered by FeedBurner

Contact Us

news@ilakkiyainfo.com