ilakkiyainfo

உலகளாவிய ரீதியில் கொரோனாவின் பலியெடுப்பு 2 இலட்சத்தை கடந்தது

உலகளாவிய ரீதியில் கொரோனாவின் பலியெடுப்பு 2 இலட்சத்தை கடந்தது
April 25
20:13 2020

உலகையே உலுக்கியுள்ள கொவிட் 19 எனும் கொரோனா தொற்று காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை சற்று முன்பு இரண்டு இலட்சத்தை கடந்துள்ளது.

இதற்கமைய  இலங்கை நேரப்படி இரவு 10 மணியளவில்  உலகளாவிய ரீதியில் மரணித்தவர்களின் மொத்த எண்ணிக்கை 200,569 ஆக பதிவாகியுள்ளது.

இதேவேளை, பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2,871,247 ஆகவும் குணமடைந்தவர்களின் எண்ணிக்கை  823,306 ஆகவும் உயர்வடைந்துள்ளது.

இன்றைய தினம் இது வரை பதிவான உயிரிழப்புகளில் பிரித்தானியாவில் அதிகமான உயிரிழப்பு பதிவாகியுள்ளது. அங்கு இன்றைய தினம் இதுவரை 813 பேர் உயிரிழந்துள்ளனர். இதனையடுத்து பிரித்தானியாவின் உயிரிழப்பு 20,319 ஐ எட்டியுள்ளது.

அத்துடன் அதிகூடிய புதிய தொற்றாளர்கள் ரஸ்யாவில் பதிவாகியுள்ளனர். அங்கு இன்றைய தினம் இதுவரை 5,966 பேர் இனங்காணப்பட்டுள்ளனர்.

About Author

admin

admin

Related Articles

0 Comments

No Comments Yet!

There are no comments at the moment, do you want to add one?

Write a comment

Write a Comment

*

ilakkiyainfo Tweets

Facebook Like Box

August 2020
MTWTFSS
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31 

Latest Comments

இந்த செய்தி வாட்ஸ்அப்பில் எனக்கு வந்தது. ஆர்வமிருப்பவர்கள் அறிந்து கொள்ளலாமே எனப் பகிர்கிறேன். பதில்கள் தெரிந்தால் பகிரலாம். தமிழரசு கட்சியின்...

ஈன தமிழரின் இவ்வளவு பிரச்சனைகளுக்கும் காரணம் ஐ.தே.க அப்படியிருந்தும் ஐ.தே.க ல் போட்டியிடுபவர்களும் ஐ.தே.க வாக்கு அளிப்பவர்களும் எப்படிப்படட கேவலமான...

எங்கள் நாட்டை பார்க்க எங்கள் தலைவர்கள் ராஜபக்சேகள் உள்ளார்கள் , நீ பொத்தி கொண்டு போ...

அமெரிக்கா தன் விமான சேவையை சீனா அனுமதிக்க வேண்டும் என மிரட்டி மீண்டும் சீனாவுக்கு தனது விமானங்களை அனுப்பிய பின்...

முதலில் யூதாசின் வரலாற்றை நன்றாக படியுங்கள்.பிறகு கடவுளை கேள்வி கேட்கலாம்.நீங்கள் சார்ந்த இயக்கம் பற்றி இந்திய தமிழனாகிய எனக்கு தெரியுமா?இல்லை...

Email Subscription

தினமும் பதிவுகளை மின்னஞ்சல் மூலம் பெற்றிட

Enter your email address:

Delivered by FeedBurner

Contact Us

news@ilakkiyainfo.com