ilakkiyainfo

உலக முஸ்லிம் அழகுராணி போட்டி : தியூனிஸிய பென் தெரிவு- (படங்கள், வீடியோ)

உலக முஸ்லிம் அழகுராணி போட்டி : தியூனிஸிய பென் தெரிவு- (படங்கள், வீடியோ)
November 23
15:43 2014

உலக முஸ்லிம் அழகுராணி போட்டி இந்தோனேசிய யொக்யகர்த்தா நகரில் இடம்பெற்ற போது அழகுராணியாக தியூனிஸிய  (Tunisian) அழகுராணி பத்மா பென்  (Fatma Ben) முடி சூட்டிக்கொண்டார்.

அவருக்கான அழகுராணி கிரீடத்தை கடந்த ஆண்டின் முஸ்லிம் அழகு ராணியான ஒபபியி அயிஷாஹ் அஜிபோலா அணிவித்தார்.

இந்த அழகு ராணிப் போட்டியானது முஸ்லிம் பெண்களுக்கு மட்டுமே பிரத்தியேகமாக நடத்தப்படும் போட்டியாகும்.

மேற்படி போட்டியின் இறுதிச்சுற்றில் மருத்துவ கணினி விஞ்ஞானிகள் உள்ளடங்கலான 18 பெண் போட்டியாளர்கள் பங்கேற்றனர்.

இந்நிலையில் கணினி விஞ்ஞானி (25 வயது) இந்தப் போட்டியில் வெற்றி பெற்றார்.

article-4378be90-f651-4036-b111-33596d529e8b-6UG9W3xXKHSK2-288_634x421

அவருக்கு தங்க கடிகாரம், தங்க நாணயம் மக்காவுக்கான சுற்றுலா என பரிசாக வழங்கப்பட்டன.

இஸ்லாமிய பாரம்பரிய முக்காடு அணிந்து இறுதிச் சுற்றில் கலந்து கொண்ட மேற்படி போட்டியாளர்களில் வெற்றியாளர்கள் வெறும் தோற்ற அழகை மட்டும் அடிப்படையாக கொண்டு அல்லாமல் அவர் எவ்வாறு குர்ஆன் வசனங்களை மனனம் செய்து கூறுகிறார்.

நவீன உலகில் இஸ்லாம் தொடர்பில் அவர்களது கண்ணோட்டம் என்பனவற்றை கவனத்திற்கொண்டு தெரிவு செய்யப்படுகிறார்.

INDONESIA-ISLAM-BEAUTY PAGEANT

Finalist of the 2014 World Muslimah Awards pose for a photograph during a tour at the Borobudur temple, Indonesia’s ancient Buddhist temple built between the 8th and 9th century in Magelang, Central Java on November 17, 2014.

INDONESIA-ISLAM-BEAUTY PAGEANT

Finalist of the 2014 World Muslimah Awards pose for a photograph during a tour at the Borobudur temple, Indonesia’s ancient Buddhist temple built between the 8th and 9th century in Magelang, Central Java on November 17, 2014

INDONESIA-ISLAM-BEAUTY PAGEANTFinalist of the 2014 World Muslimah Awards pose for a photograph during a tour at the Borobudur temple, Indonesia’s ancient Buddhist temple built between the 8th and 9th century in Magelang, Central Java on November 17, 2014.

INDONESIA-BEAUTY-MUSLIM

Finalist of the 2014 World Muslimah Awards pose for a photograph during a tour at the Borobudur temple, Indonesia’s ancient Buddhist temple built between the 8th and 9th century in Magelang, Central Java on November 17, 2014.

 

About Author

admin

admin

Related Articles

0 Comments

No Comments Yet!

There are no comments at the moment, do you want to add one?

Write a comment

Write a Comment

*

ilakkiyainfo Tweets

Facebook Like Box

January 2021
MTWTFSS
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031

Latest Comments

சாத்தான் ஒழிந்தது , மக்களே இதை 19 மே 2009ல் பயங்கரவாத கொடூர சாத்தன் ஒழிந்ததை கொண்டடாடியதை போல் கொண்டாடுங்கள்....

சீனாவை எதிர்த்த எவரும் வாழ்ந்தது கிடையாது அது தெரிந்து தான் நெப்போலியன் சீனாவை கைப்பற்றும் ஆலோசனை தந்த தளபதியை ஓங்கி...

கொரோனா பணத்தாசை பிடித்தவனை எல்லாம் திருத்தியிருக்கோ ??? போட்டொன்று போகும் போது கொண்டு போக ஒன்றும் இருக்காது...

இதையே நோர்த் கொரியா செய்திருந்தால் மிருக உரிமை ஆர்வலர்கள், மேற்கு நாடுகள் என பலரும் கொதித்து போய் கத்தோ கத்தென்று...

நித்யானந்தாவுக்கு,பல நடிகைகள் அலுத்துப்போனதால்,நயன்தாராவை அனுபவித்து சீழிக்கத்தயாராகிவிட்டான்...

Email Subscription

தினமும் பதிவுகளை மின்னஞ்சல் மூலம் பெற்றிட

Enter your email address:

Delivered by FeedBurner

Contact Us

news@ilakkiyainfo.com