ilakkiyainfo

“எனக்கெதிரான வழக்குகளின் பின்னணியில் சர்வதேச புலம்பெயர் புலி உறுப்பினர்கள் சார்பிலான அரச சார்பற்ற நிறுவனம்”

“எனக்கெதிரான வழக்குகளின் பின்னணியில் சர்வதேச புலம்பெயர் புலி உறுப்பினர்கள் சார்பிலான அரச சார்பற்ற நிறுவனம்”
April 12
17:44 2019

தனக்கு எதிராக அமெரிக்காவில் இரு சிவில் வழக்குகளைத் தொடர கலிபோர்னியாவில் உள்ள இலங்கையின் கென்சியூலர் அலுவலகம் பூரணமாக ஒத்துழைத்து வழங்கியுள்ளதாகவும், அது தொடர்பில் தான் கவலை அடைவதாகவும் முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தாபய ராஜபக்ஷ தெரிவித்தார்.

அத்துடன் இந்த வழக்குகளின் பின்னணியில் சர்வதேச புலம்பெயர் புலி உறுப்பினர்கள் சார்பிலான அரச சார்பற்ற நிறுவனம் ஒன்றும் இலங்கையில் உள்ள சிலரும் காய் நகர்த்தல்களை முன்னெடுத்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

அமெரிக்காவில் இருந்து இன்று காலை நாடு திரும்பிய கோத்தாபாய ராஜபக்ஷ, விமான நிலையத்தின் வெளியேறல் பிரிவில் தனது ஆதரவாளர்களுடன் ஊடகவியலாளர்களை சந்தித்தார். இதன்போதே அவர் இதனை தெரிவித்தார்.

அத்துடன் தான் அமெரிக்காவுக்கு சென்றதன் நோக்கம் , தனது அமெரிக்க பிரஜாவுரிமையை  நீக்கிக் கொள்வது குறித்த கலந்துரையாடல்களுக்கானது என சுட்டிக்கடடிய அவர்,  அந் நடவடிக்கைகள் வெற்றிகரமாக இடம்பெறுவதாகவும் இதன்போது தெரிவித்தார்.

About Author

admin

admin

Related Articles

0 Comments

No Comments Yet!

There are no comments at the moment, do you want to add one?

Write a comment

Write a Comment

*

ilakkiyainfo Tweets

Facebook Like Box

Latest Comments

மூடர் கூட்டம் இன்னும் எத்தனை நாளைக்கு இப்படி பொருளை அள்ளி இறைப்பீர்கள். "மக்கள் சேவையே மகேசன் சேவை ", போய்...

Sritharan stop deviding people. No election yet. Shame you do this for your food. STOP...

நல்ல விடையம், கண்டிப்பாக செய்ய வேண்டும், தேச துரோகியாகிய இவளுக்கு இது சிறை செல்லாமல் தடுக்கும், ஒரு பெண்ணாக இருந்தும்...

Email Subscription

தினமும் பதிவுகளை மின்னஞ்சல் மூலம் பெற்றிட

Enter your email address:

Delivered by FeedBurner

Contact Us

news@ilakkiyainfo.com