ilakkiyainfo

‘என்ன மீறி’.. ‘ஏடிஎம் மானிட்டர்ல கைவெச்சுருவீங்களா?’.. ‘பணத்தை எடுத்துருவீங்களா?’.. பொதுமக்களை அலறவிட்ட ‘பரபரப்பு’ சம்பவம்!

‘என்ன மீறி’.. ‘ஏடிஎம் மானிட்டர்ல கைவெச்சுருவீங்களா?’.. ‘பணத்தை எடுத்துருவீங்களா?’.. பொதுமக்களை அலறவிட்ட ‘பரபரப்பு’ சம்பவம்!
November 28
14:42 2019

ஆஸ்திரேலியாவின் நியூ சவுத் வேல்ஸ் நகரில் உள்ள ஏடிஎம் செண்டரில், பணம் எடுக்கும் இயந்திரத்தின் மீது மலைப்பாம்பு படுத்திருந்ததைக் கண்டு அதிர்ந்த வாடிக்கையாளர்கள் தெறித்து ஓடியுள்ளனர்.

டயான் மான்செல் என்ற பெண் லிஸ்மோரில் உள்ள செயின்ட் ஜார்ஜ் வங்கி ஏடிஎம்க்கு பணம் எடுப்பதற்காக சென்றுள்ளார். அப்போது ஏடிஎம் இயந்திரத்தின் மானிட்டரின் விளிம்பினைச் சுற்றி மலைப்பாம்பு தன் உடலை ஒட்டிக்கொண்டபடி வைத்துக்கொண்டிருந்துள்ளது. இதனைப் பார்த்து அதிர்ந்த அப்பெண் பாம்பு பிடிப்பவர்களுக்கு தகவல் கூறியுள்ளார்.

78344746_10213183833709303_484915083462311936_nஅந்த பாம்பை மீறி ஏடிஎம் பட்டன்களில் ஒன்றில் கூட கைவைக்க முடியாத நிலையில், அங்கு வந்த வாடிக்கையாளர்கள் சிலர் பாம்பை படம் எடுக்க தொடங்கிவிட்டனர். இதனால் பாம்பு, சீறியுள்ளது. எனினும் பாம்பு பிடிப்பவர்கள் வந்த பின்னரே அதன் சீற்றத்தை அடக்கி தூக்கிச் சென்றனர்.

About Author

admin

admin

Related Articles

0 Comments

No Comments Yet!

There are no comments at the moment, do you want to add one?

Write a comment

Write a Comment

*

ilakkiyainfo Tweets

Facebook Like Box

Latest Comments

கனடா மற்றும் பல மேற்கு நாடுகளில் இருந்து பல புலன் பெயர் புலிகள் , புலிசார்பு மைத்ரி , மங்கள...

சகல ஆசிய இன மக்களும் இவருக்கு ஆதரவளித்து அமெரிக்காவின் அடாவடிகளை அடக்க துணியும் இவரை பாராட்ட வேண்டும்....

குரங்குகளும் இந்தியாவில் இந்தியர்களை போல் கோழைகளா ??? காட்டு புலி கண்டிப்பாக பாகிஸ்தானில் இருந்து தான் வந்திருக்க வேண்டும்....

எனக்கு தெரிந்து பல கொலை கார குற்றவாளி புலிகள் ஐரோப்பாவில் உள்ளார்கள், தேவை படடால் விவரம் தரப்படும்....

உலகில் இலுமினாட்டிகளின் கட்டு பாட்டில் இல்லாத ஒரே நாடு நோர்த் கொரியா மட்டுமே, ஜப்பானுக்கு புரிய வேண்டும் தனது 250000...

Email Subscription

தினமும் பதிவுகளை மின்னஞ்சல் மூலம் பெற்றிட

Enter your email address:

Delivered by FeedBurner

Contact Us

news@ilakkiyainfo.com