ilakkiyainfo

ஒரு கப் ‘டீ’ ரூ.13,800.. அப்படி என்ன ஸ்பெஷல்?

ஒரு கப் ‘டீ’ ரூ.13,800.. அப்படி என்ன ஸ்பெஷல்?
July 18
21:19 2019

உலகில் பெரும்பாலான மக்கள் பொதுவாக விரும்பும் ஒரு விஷயம் டீதான். பலருக்கு காலை எழுந்தவுடன் டீ குடிக்கவில்லை என்றால் அன்றைய நாளே ஓடாது.

மேலும் வேலை பார்த்துக் கொண்டிருக்கும்போது தலைவலி ஏற்பட்டால் டீயைதான் பலரும் நாடுகின்றனர்.

நாள் ஒன்றுக்கு சுமார் 15 கப் அருந்தும் டீ பிரியர்களுக்கு இங்கு பஞ்சமில்லை.

பணி புரிபவர்கள் மட்டும் இல்லாமல், வீட்டில் இருப்பவர்களும் வேலை முடிந்தவுடன், டீ போட்டு குடித்துவிட்டுதான் மற்ற வேலைகளையும் செய்வார்கள். அந்த அளவிற்கு டீ அன்றாட வாழ்வில் தவிர்க்க முடியாத ஒன்றாகிவிட்டது.

http _cdn.cnn.com_cnnnext_dam_assets_190716111528-most-expensive-tea---rubens-golden-tips-005-1உணவகத்தில் பயன்படுத்தப்படும் டீ தூள்  (It’s served to customers using gold tweezers and a special silver tea set.)

இருப்பினும், ஒரு டீக்கு ரூ.13,800 கொடுக்க வேண்டும் என்றால், டீ பிரியர்கள் அதிர்ந்துதான் போவார்கள்.

லண்டனில் உள்ள பாக்கிங்காம் அரண்மனைக்கு எதிரே உள்ளதுதான் ரூபென்ஸ் உணவகம்.

இங்குதான் ஒரு கப் டீ 200 டாலருக்கு விற்பனை செய்யப்படுகிறது. இங்கு டீ வெள்ளை நிற குடுவையில் பரிமாறப்படுகிறது. சாதாரண டீ தூளை கொண்டு இந்த டீ போடப்படுவதில்லை.

http _cdn.cnn.com_cnnnext_dam_assets_190716111434-most-expensive-tea---rubens-golden-tips-001Golden Tips tea is produced in the highlands of Sri Lanka.

இலங்கையில் இருந்து கொண்டு வரப்படும் ‘கோல்டன் டிப்ஸ்’ எனும் பிரத்யேக தேயிலையால் டீ போடப்படுகிறது.

இதன் தனிச்சுவை உள்ளூர் வாசிகள் மட்டும் இன்றி, சுற்றுலா பயணிகளையும் வெகுவாக கவர்ந்து வருகிறது.

விலை உயர்வாக இருந்தபோதும் வாடிக்கையாளர்கள், இந்த டீயை ஒரு முறை சுவைத்துவிட்டால் மீண்டும் எப்போது சுவைப்போம்? என தோன்றும் அளவிற்கு சுவை நாக்கில் ஒட்டுக் கொள்ளும் என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

Hotel near Buckingham Palace serves $200 cup of tea

About Author

admin

admin

Related Articles

0 Comments

No Comments Yet!

There are no comments at the moment, do you want to add one?

Write a comment

Write a Comment

*

ilakkiyainfo Tweets

Facebook Like Box

July 2020
MTWTFSS
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031 

Latest Comments

ஈன தமிழரின் இவ்வளவு பிரச்சனைகளுக்கும் காரணம் ஐ.தே.க அப்படியிருந்தும் ஐ.தே.க ல் போட்டியிடுபவர்களும் ஐ.தே.க வாக்கு அளிப்பவர்களும் எப்படிப்படட கேவலமான...

எங்கள் நாட்டை பார்க்க எங்கள் தலைவர்கள் ராஜபக்சேகள் உள்ளார்கள் , நீ பொத்தி கொண்டு போ...

அமெரிக்கா தன் விமான சேவையை சீனா அனுமதிக்க வேண்டும் என மிரட்டி மீண்டும் சீனாவுக்கு தனது விமானங்களை அனுப்பிய பின்...

முதலில் யூதாசின் வரலாற்றை நன்றாக படியுங்கள்.பிறகு கடவுளை கேள்வி கேட்கலாம்.நீங்கள் சார்ந்த இயக்கம் பற்றி இந்திய தமிழனாகிய எனக்கு தெரியுமா?இல்லை...

கனடா மற்றும் பல மேற்கு நாடுகளில் இருந்து பல புலன் பெயர் புலிகள் , புலிசார்பு மைத்ரி , மங்கள...

Email Subscription

தினமும் பதிவுகளை மின்னஞ்சல் மூலம் பெற்றிட

Enter your email address:

Delivered by FeedBurner

Contact Us

news@ilakkiyainfo.com