ilakkiyainfo

‘ஒரே போனில் ஆறு கேமரா’… இந்தியாவில் வெளியானது நோக்கியா 9 ஸ்மார்ட்போன்:இந்த ஸ்மார்ட்போனின் விலை என்ன தெரியுமா?

‘ஒரே போனில் ஆறு கேமரா’… இந்தியாவில் வெளியானது நோக்கியா 9 ஸ்மார்ட்போன்:இந்த ஸ்மார்ட்போனின் விலை என்ன தெரியுமா?
July 13
23:02 2019

நோக்கியாவின் விலை உயர்ந்த ஸ்மார்ட்போன்களில் ஒன்றான நோக்கியா 9 ப்யூர்வியூ ஸ்மார்ட்போன் இந்தியாவில் வெளியாகியிருக்கிறது.

விலை குறைப்பு, புதிய மொபைல்கள் அறிமுகம் எனப் பல நடவடிக்கைகளில் ஈடுபட்டாலும் இந்தியாவில் நோக்கியா நிறுவனம் பெரிய அளவில் வரவேற்பைப் பெறவில்லை.

ஐந்து கேமராக்களின் மூலமாக 240MP படத்தை எடுக்க முடியும். முன்புறமாக இருக்கும் கேமரா 20 MP திறன் கொண்டது.

 

இந்நிலையில்தான் பிரீமியம் செக்மென்டில் புதிய ஸ்மார்ட்போன் ஒன்றை அறிமுகப்படுத்தியிருக்கிறது. நோக்கியா 9 ப்யூர்வியூ என்ற இந்த கடந்த பிப்ரவரி மாதம் பார்சிலோனாவில் நடந்த மொபைல் வேர்ல்டு காங்கிரஸ் முதன் முதலாக அறிமுகப்படுத்தப்பட்டிருந்தது.

இதில் கேமராதான் முக்கியமான சிறப்பம்சமாக இருக்கிறது. இந்த போனின் பின்புறத்தில் மொத்தமாக ஐந்து கேமராக்கள் இருக்கின்றன.

61G7c0p9ALL._SL1500_

ஐந்து கேமராக்களின் மூலமாக 240MP படத்தை எடுக்க முடியும். முன்புறமாக இருக்கும் கேமரா 20 MP திறன் கொண்டது. இந்த கேமராக்களில் உள்ள லென்ஸ்களை Carl Zeiss நிறுவனம் உருவாக்கியுள்ளது.

இப்போது பிரீமியம் செக்மென்டில் வெளியாகும் ஸ்மார்ட்போன்கள் Snapdragon 855 புராஸசரைப் பயன்படுத்துகின்றன. ஆனால் இந்த ஸ்மார்ட்போனில் இருப்பது Snapdragon 845 புராஸசர்தான்.

 எனவே இந்த ஸ்மார்ட்போன் வரவேற்பைப் பெறுமா என்பது சந்தேகம்தான். இந்த ஸ்மார்ட்போனின் விலை 49,999 ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. வரும் 17-ம் தேதி முதல் ஃபிளிப்கார்ட் மற்றும் நோக்கியா ஸ்டோர்களில் விற்பனைக்கு வருகிறது.

About Author

admin

admin

Related Articles

0 Comments

No Comments Yet!

There are no comments at the moment, do you want to add one?

Write a comment

Write a Comment

*

ilakkiyainfo Tweets

Facebook Like Box

October 2020
MTWTFSS
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031 

Latest Comments

மூடர் கூட்டம் இன்னும் எத்தனை நாளைக்கு இப்படி பொருளை அள்ளி இறைப்பீர்கள். "மக்கள் சேவையே மகேசன் சேவை ", போய்...

Sritharan stop deviding people. No election yet. Shame you do this for your food. STOP...

நல்ல விடையம், கண்டிப்பாக செய்ய வேண்டும், தேச துரோகியாகிய இவளுக்கு இது சிறை செல்லாமல் தடுக்கும், ஒரு பெண்ணாக இருந்தும்...

Email Subscription

தினமும் பதிவுகளை மின்னஞ்சல் மூலம் பெற்றிட

Enter your email address:

Delivered by FeedBurner

Contact Us

news@ilakkiyainfo.com