ilakkiyainfo

ஓரினச்சேர்க்கையால் விபரீதம்: 3 வயது குழந்தையின் கழுத்தை இறுக்கி கொன்ற பெண்!!!

ஓரினச்சேர்க்கையால் விபரீதம்: 3 வயது குழந்தையின் கழுத்தை இறுக்கி கொன்ற பெண்!!!
August 03
19:17 2016

ஓரினச்சேர்க்கை விபரீதம் காரணமாக 3 வயது ஆண் குழந்தையை சுடிதார் துப்பாட்டாவல் கழுத்தை நெரித்து கொன்ற இளம் பெண்ணை போலீசார் கைது செய்தனர்.

திருச்சி பாலக்கரை துரைசாமிபுரம் பகுதியை சேர்ந்த சிவக்குமார். இவரின் மனைவி லட்சுமி பிரபா.

சிவக்குமார் செல்போன் ரீசார்ஜ் கடை வைத்துள்ளார்.

இந்த கடையில் ரோஸ்லீன் பாக்கியமேரி என்ற பெண் வேலை செய்து வந்துள்ளார். சில நாட்களுக்கு முன்பு ரோஸ்லீன் பாக்கியமேரியை, லட்சுமி பிரபா வேலையில் இருந்து நீக்கியுள்ளார்.

இந்நிலையில்  விளையாடிக்கொண்டிருந்த லட்சுமி பிரபாவின் 3 வயது ஆண் குழந்தை சிரீஸை, ரோஸ்லீன் பாக்கியமேரி பாழடைந்த வீட்டிற்கு அழைத்து சென்றுள்ளார்.

பின்னர் சுடிதார் துப்பட்டாவால் குழந்தையின் கழுத்தை நெரித்து கொலை செய்துவிட்டு, சடலத்தை பெற்றோரிடம் ஒப்படைத்துவிட்டு, ரோஸ்லின் பாக்கியமேரி போலீசில் சரணடைந்தார்.
vlcsnap-2016-07-31-16h31m27s0

பின்னர் ரோஸ்லின் போக்கியமேரியிடம் போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது ரோஸ்லின்மேரி, தனக்கும் லட்சுமி பிரபாவுக்கும் ஓரினச்சேர்க்கை இருந்ததாகவும், இது தொடர வேண்டாம் லட்சுமி பிரபா கூறியதால், ஆத்திரமடைந்து சிவக்குமார்-லட்சுமி பிரபாவின் ஆண் குழந்தையை துப்பட்டாவால் இறுக்கி கொன்றதாகவும் அவர் போலீசாரிடம் கூறியுள்ளார்.

இதையடுத்து ரோஸ்லின் பாக்கியமேரியை, போலீசார் சிறையில் அடைத்துள்ளனர்.

இது தொடர்பாக ரோஸ்லின் பாக்கியமேரியிடம் தொடர்ந்து விசாரணை நடத்த உள்ளதாகவும் போலீசார் கூறினர்.

3 வயது ஆண் குழந்தை கொல்லப்பட்ட சம்பவம் திருச்சி பொதுமக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.

About Author

admin

admin

Related Articles

0 Comments

No Comments Yet!

There are no comments at the moment, do you want to add one?

Write a comment

Write a Comment

*

ilakkiyainfo Tweets

Facebook Like Box

Latest Comments

மூடர் கூட்டம் இன்னும் எத்தனை நாளைக்கு இப்படி பொருளை அள்ளி இறைப்பீர்கள். "மக்கள் சேவையே மகேசன் சேவை ", போய்...

Sritharan stop deviding people. No election yet. Shame you do this for your food. STOP...

நல்ல விடையம், கண்டிப்பாக செய்ய வேண்டும், தேச துரோகியாகிய இவளுக்கு இது சிறை செல்லாமல் தடுக்கும், ஒரு பெண்ணாக இருந்தும்...

Email Subscription

தினமும் பதிவுகளை மின்னஞ்சல் மூலம் பெற்றிட

Enter your email address:

Delivered by FeedBurner

Contact Us

news@ilakkiyainfo.com