Site icon ilakkiyainfo

கணவன் எதிரிலேயே டிவி சீரியல் சூட்டிங்கில் சக நடிகர்களுடன் செக்ஸ்- ஒரு நடிகையின் வாக்குமூலம்

மெல்பர்ன்: தொலைக்காட்சி தொடரில் நடிக்கும் சக ஸ்டார்களுடன் கேமராவுக்கு முன்னாலேயே செக்ஸ் வைத்துக்கொள்வது எனக்கு சகஜம் என்று ஆஸ்திரேலிய முன்னணி நடிகை அன்னா பகுயின் தெரிவித்துள்ளார். இந்த நாடக சீரியலின் இயக்குநர் இவரது கணவர்தான் என்பதுதான் இதில் ஹைலைட்.

24-1403609360-true-blood

செக்ஸ், கிரைம் ஷோ
அமெரிக்க நாட்டின் தொலைக்காட்சியொன்றில் காண்பிக்கப்படும் ‘ட்ரூ பிளட்’ எனப்படும் டிராமா சீரியலுக்கு உலகம் எங்கும் ரசிகர்கள் உள்ளனர். செக்ஸ், கிரைம் சார்ந்த சீரியலாக இது எடுக்கப்பட்டுள்ளது.
வெற்றிகரமாக 7வது சீசன்
தற்போது 7வது சீசன் ‘ட்ரூ பிளட்’ நடந்துகொண்டுள்ளது. இதில் முன்னணி நடிகையாக அன்னா பகுயின் நடித்துக் கொண்டுள்ளார். செக்ஸ் சார்ந்த சீரியல் என்பதால் அவ்வப்போது சக நடிகர்களுடன் நெருக்கமாக இருக்க வேண்டியது வரும்.

கணவனே இயக்குநர்

இந்த நிகழ்ச்சியின் இயக்குநர் ஸ்டீபன் மோயர் என்பவர், நடிகை அன்னா பகுயின் கணவராகும். இருப்பினும் கணவன் சொல்லும்படி பிற நடிகர்களை கட்டிப்பிடித்து படுக்கையறை காட்சிகளில் பின்னி எடுக்கிறாராம் அன்னா பகுயின்.

அட… உண்மையிலேயே அதை செய்வோம்..

ஆஸ்திரேலிய செய்தி நிறுவனம் ஒன்றுக்கு அளித்துள்ள பேட்டியில் தனது ‘அனுபவம்’ குறித்து அன்னா பகுயின் கூறுகையில், என்னுடன் நடிக்கும் சக கலைஞர்களுடன் செக்ஸ் காட்சிகள் வரும்போது கூச்சப்படாமல் செக்ஸ் உறவு வைத்துக்கொள்வேன். எனக்கு இதில் எந்த சங்கோஜமும் ஏற்பட்டதில்லை.

இதெல்லாம் சகஜம்
உடன் நடிக்கும் நடிகர்கள் தோழர்கள் போல பழகுவதால் அவர்களிடம் செக்ஸ் வைத்துக்கொள்ள நான் தயங்கியது கிடையாது. 7 சீசன்களிலும் இதுபோல பல நடிகர்களுடன் செக்ஸ் வைத்துள்ளேன். இதனால், காட்சிகள் தத்ரூபமாக காட்சியாக்கப்படுகின்றன என்றார் மகிழ்ச்சி பொங்க.

இதுக்கு இயக்கம் வேறு கேடா?
இயக்குநர் ஸ்டீபன் மோயர் கூறுகையில், அன்னா பகுயின் பிற நடிகர்களுடன் செக்ஸ் வைத்துக்கொள்ளும் காட்சிகளை இயக்கும் வாய்ப்பு சில நேரங்களில் கிடைத்துள்ளது. இதனால் சொந்த வாழ்க்கையில் எங்கள் உறவு மேம்பட்டுள்ளது.

அட.. சொல்லியும் கொடுப்பாராமே..

சக நடிகர்களுடன் உடலுறவு வைத்துக்கொள்ளும் காட்சியின்போது அன்னா பகுயினுக்கு புது புது பொசிசன்களை நான் சொல்லி கொடுப்பது வழக்கம். சிறப்பாக செயல்பட வேண்டும் என்பதற்காக பக்கத்தில் இருந்து அவரை ஊக்கப்படுத்துவேன் என்றார். அம்மாடியோவ்.. இந்த பேட்டியை பார்த்துவிட்டு ஆஸ்திரேலியாவே ஆடிப்போய் கிடக்கிறதாம்.

I’ve had sex with several cast members on the show’: Anna Paquin opens up about filming intimate love scenes in True Blood

She has starred in some raunchy sex scenes in her role as a human-faerie hybrid in True Blood.

But Anna Paquin has admitted that she is not fazed by getting intimate with her co-stars in the HBO vampire series.

The 31-year-old actress told E! Online: ‘I’ve had sex with several cast members on the show—obviously, on camera.’

Intimate: Anna Paquin has admitted that she has felt comfortable with her loves scenes on True Blood with co-stars including Rob Kazinsky

She added: ‘Actually, it’s not really uncomfortable because we’re all like kind of cozy and friends,

‘It’s like, ‘Oh, I’ll put my leg there, you put your hand there. It’s OK, whatever.’

She stars as telepathic waitress Sookie Stackhouse in the drama series which follows the co-existence of humans and vampires in Bon Temps, a fictional, small town in northwestern Louisiana.


Supernatural: Anna films with vampire Warlow, played by Rob Kazinsky

Anna’s real-life husband and co-star Stephen Moyer, 44, has even directed her in sex scenes with other actors.

Her husband, who she met on the show, plays the role of her major love interest, dashing vampire-turned-demigod Bill Compton.

The show has also seen Anna coupled up with cast members including vampire-faerie Warlow (Robert Kazinsky) vampire Eric Northman (Alexander Skarsgard), and werewolf Alcide Herveaux (Joe Manganiello).

Romance: Anna films with real-life husband Stephen Moyer

Moyer told Entertainment Weekly: ‘In a funny way, I feel like — without revealing too much — it’s quite interesting for us as a couple because we’ve kind of gone to places where a lot of people don’t get to,

‘There are moments where I’ll be watching on a monitor [and say], “Oh, Joe, just move your hand up towards Anna’s breast. Good. And can you move your right thumb just a little bit …? Great. And then I’ll go, “Babe, babe, enjoy it.” I’m certainly talking to her as “babe.” “Darling, go for it.'”

The couple married in  2010 and welcomed twins Charlie and Poppy in  2012.

Married co-stars: Stephen Moyer and Anna Paquin pose at the True Blood Season 7 premiere in Los Angeles

Exit mobile version