ilakkiyainfo

கன்றுக்குட்டியை விழுங்கிய பாம்பு! வயிற்றை கிழித்து சோகத்தில் ஆழ்ந்த மக்கள்!!

கன்றுக்குட்டியை விழுங்கிய பாம்பு! வயிற்றை கிழித்து சோகத்தில் ஆழ்ந்த மக்கள்!!
November 11
04:32 2016

நைஜீரியாவில் பாம்பு ஒன்று கால்நடையை விழுங்கியுள்ளது என்ற சந்தேகத்தில் பாம்பை கொன்று வயிற்றை கிழித்து பார்த்த கிராம மக்கள் அதிர்சசியில் உறைந்துள்ளனர்.

நைஜீரியாவில் உள்ள ஒரு கிராமத்தில் பாம்பு ஒன்று பெரிதாகப் புடைத்த வயிறுடன் காணப்பட்டுள்ளது.

இதை கண்ட உள்ளுர் மக்கள் பாம்பு கால்நடையை விழுங்கியதால் தான் அதன் வயிறு பெரிதாக உள்ளது என சந்தேகமடைந்துள்ளனர்.

பின்னர், பாம்பை கொன்று அதன் வயிற்றை கிழித்து பார்த்து கிராம மக்கள் சோகத்தில் ஆழ்ந்துள்ளனர். பாம்பின் வயிற்றில் சுமார் 100ற்கும் மேற்பட்ட முட்டைகள் இருந்துள்ளது.

தற்போது குறித்த புகைப்படம் இணையத்தில் வெளியாகியுள்ளது. இதை பார்த்த பலரும் பாம்பை குறித்து அனுதாபத்துடன் கருத்து தெரிவித்துள்ளளனர்.

 பிடிக்கப்பட்ட பாம்பின் வயிற்றுக்குள் நூற்றுக்கணக்கான முட்டைகள்

குறித்த பாம்பானது நைஜீரியாவின் கிராமப்பகுதியொன்றில் கால்நடைவளர்ப்பு மற்றும் விவசாய நடவடிக்கைகளுக்கு அச்சுறுத்தலாக இருந்த காரணத்தினால், அங்குள்ள விவசாயிகளால் கொல்லப்பட்டுள்ளது.

mudaiiஇந்நிலையில் பிடிக்கப்பட்ட பாம்பின் வயிற்றுப்பகுதி வெட்டி அகற்றப்பட்டபோது குறித்த பாம்பின் வயிற்றிலிருந்து நுற்றுக்கணக்கான முட்டைகள் மீட்கப்பட்டுள்ளன.

3a36321e00000578-3920746-image-a-148_1478713901950
பிடிக்கப்பட்ட பாம்பானது பார்ப்பதற்கு எனகொண்டா பாம்பினத்தை சேர்ந்தது போன்று இருப்பதாகவும், ஆனால் குறித்த பாம்பாது ஆபிரிக்க ரொக் மலைப்பாம்பு வகையினை சேர்ந்தது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

3a36321600000578-3920746-image-a-147_1478713878892குறித்த ஆபிரிக்க ரொக் மலைப்பாம்புகளானது 6 மீற்றர் நீளம் வரை வளரக்கூடிய தன்மையுள்ளதுடன், குறித்த பாம்பினத்தின் ஆண் இனமானது பெண் இனத்தை விட சற்று சிறிதாக 4.8 மீற்றர்வரை வளரக்கூடியதெனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

About Author

Editor

Editor

Related Articles

0 Comments

No Comments Yet!

There are no comments at the moment, do you want to add one?

Write a comment

Write a Comment

*

ilakkiyainfo Tweets

Facebook Like Box

Latest Comments

பல வருடங்களின் பின்பு என்று தங்களின் கட்டுரை வாசித்து, பலன் அடைத்தேன் , உண்மைகள் பல அறிந்தேன் , இனியாவது...

Please do it soon , my best wishes...

very useful...

மூடர் கூட்டம் இன்னும் எத்தனை நாளைக்கு இப்படி பொருளை அள்ளி இறைப்பீர்கள். "மக்கள் சேவையே மகேசன் சேவை ", போய்...

Sritharan stop deviding people. No election yet. Shame you do this for your food. STOP...

Email Subscription

தினமும் பதிவுகளை மின்னஞ்சல் மூலம் பெற்றிட

Enter your email address:

Delivered by FeedBurner

Contact Us

news@ilakkiyainfo.com