ilakkiyainfo

கழுதையுடன் குழுவாக இணைந்து பாலியல் வல்லுறவு : 15 சிறுவர்களுக்கு வெறி நோய்க்கு சிகிச்சை

கழுதையுடன் குழுவாக இணைந்து பாலியல் வல்லுறவு : 15 சிறுவர்களுக்கு வெறி நோய்க்கு சிகிச்சை
August 18
11:29 2017

மொரோக்கோவிலுள்ள சிறிய கிராமமொன்றில் நோய்வாய்ப் பட்ட கழுதையொன்றை குழுவாக இணைந்து பாலியல் வல்லுறவுக்குட்படுத்திய 15 சிறுவர்களுக்கு மருத்துவமனையில் வெறி நோய் தொற்று சிகிச்சையளிக்கப்பட்டு வருவதாக அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன.

வட மேற்கு பிராந்தி யமான கார்ப் சரர்டா பெனி ஹஸெனைச் சேர்ந்த மேற்படி சிறுவர் கள் 7 வயதுக்கும் 15 வயதுக்கும் இடைப்பட்டவர்களாவர்.

அவர்களுக்கு மெச்ரா பெல்க்சிறி மருத்துவமனையில் சிகிச்சை யளிக்கப்பட்டுள்ளது. அந்தக் கழுதையால் நோய்தொற்று பரவுவதை தடுக்க அது கொல்லப்பட்டுள்ளதாக பிராந்திய அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

இந்நிலையில் மேற்படி கழுதையால் மேலும் பலர் நோய்த் தொற்றுக்குள்ளாகியிருக்கலாம் என அஞ்சுவதாக அவர்கள் தெரிவிக்கின்றனர்.

About Author

admin

admin

Related Articles

1 Comment

  1. Vani RAM
    Vani RAM August 20, 03:05

    இந்த குட்டி சாத்தான்கள் எந்த இனத்தை சேர்ந்தவர்கள் என்பதை நான் சொல்ல தேவை இல்லை , இவங்களை ஒரு நாட்டில் இருக்க விடடால் அந்த நாடடையே அழித்து விடுவார்கள் , சில நாடுகள் முன்பு ஸ்பெயினில் 14 பேரை படுகொலை செய்தவனும் இந்த மொரோக்கோவை சேர்ந்த ஒரு விபசாரி மகனே , இவங்களை இலங்கை , இந்தியா போன்ற எமது நாடுகளில் இருந்து அவர்கள் பாணியிலேயே கல்லால் அடித்து துரத்த வேண்டும்.

    Reply to this comment

Write a Comment

*

ilakkiyainfo Tweets

Facebook Like Box

September 2020
MTWTFSS
 123456
78910111213
14151617181920
21222324252627
282930 

Latest Comments

ஆம் , நீ திரும்ப வர வேண்டும், ஏனெனில் கோட்டாபய வீட்டில் கோப்பை , குண்டி கழுவ ஒரு ஆள்...

இந்த குட்டி சாத்தான்கள் எந்த இனத்தை சேர்ந்தவர்கள் என்பதை நான் சொல்ல தேவை இல்லை , இவங்களை ஒரு நாட்டில்...

மூடர் கூட்டம் இன்னும் எத்தனை நாளைக்கு இப்படி பொருளை அள்ளி இறைப்பீர்கள். "மக்கள் சேவையே மகேசன் சேவை ", போய்...

Sritharan stop deviding people. No election yet. Shame you do this for your food. STOP...

Email Subscription

தினமும் பதிவுகளை மின்னஞ்சல் மூலம் பெற்றிட

Enter your email address:

Delivered by FeedBurner

Contact Us

news@ilakkiyainfo.com