ilakkiyainfo

கவர்ச்சிப் படத்தை வெளியிட்ட ‘இருட்டறையில் முரட்டு குத்து’ நாயகி

கவர்ச்சிப் படத்தை வெளியிட்ட ‘இருட்டறையில் முரட்டு குத்து’ நாயகி
May 06
23:26 2018

வெளியாகியுள்ள ‘இருட்டறையில் முரட்டு குத்து’ படத்தின் வெற்றியின் சந்தோஷத்தில் படத்தின் நாயகி சந்திரிகா ரவி தன்னுடைய கவர்ச்சி புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்துள்ளார்.

Master

இயக்குனர் சந்தோஷ் பி ஜெயக்குமார் இதற்கு முன் கௌதம் கார்த்தியை வைத்து ‘ஹர ஹர மஹா தேவகி’ என்ற அடல்ட் படத்தை இயக்கினார்.

அந்தப் படம் இளைஞர்கள் மத்தியில் மிகப்பெரிய வெற்றியைக் கொடுத்தது. தற்போது அதே மாதிரி ‘இருட்டறையில் முரட்டு குத்து’ என்ற ஒரு படத்தை இயக்கியுள்ளார். இந்தப் படம் தற்போது வெளியாகி அரங்கம் நிறைந்த காட்சிகளாக ஓடிக் கொண்டிருக்கிறது.

இந்தப் படத்தில் கௌதம் கார்த்தி ஹீரோவாக நடித்துள்ளார். அவருக்கு ஜோடியாக வைபவி சாண்டில்யா நடித்துள்ளார்.

மேலும் இந்தப் படத்தில் சந்திரிகா ரவி, யாஷிகா ஆனந்த், ராஜேந்திரன், கருணாகரன், பால சரவணன், மதுமிதா, மீசைய முறுக்கு புகழ் ஷா ரா ஆகியோர் நடித்துள்ளனர். இந்தப் படத்துக்கு பாலமுரளி பாலு இசையமைத்தள்ளார்.

இந்நிலையில் படத்தின் வெற்றியைக் கொண்டாடும் விதமாக நடிகை சந்திரிகா ரவி அவரின் ட்விட்டர், இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தன்னுடைய கவர்ச்சி புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.

Master

இந்தப் புகைப்படத்திற்கு அதிகமான லைக்ஸ் கிடைத்து வருகிறது.

About Author

admin

admin

Related Articles

0 Comments

No Comments Yet!

There are no comments at the moment, do you want to add one?

Write a comment

Write a Comment

*

ilakkiyainfo Tweets

Facebook Like Box

September 2020
MTWTFSS
 123456
78910111213
14151617181920
21222324252627
282930 

Latest Comments

மூடர் கூட்டம் இன்னும் எத்தனை நாளைக்கு இப்படி பொருளை அள்ளி இறைப்பீர்கள். "மக்கள் சேவையே மகேசன் சேவை ", போய்...

Sritharan stop deviding people. No election yet. Shame you do this for your food. STOP...

நல்ல விடையம், கண்டிப்பாக செய்ய வேண்டும், தேச துரோகியாகிய இவளுக்கு இது சிறை செல்லாமல் தடுக்கும், ஒரு பெண்ணாக இருந்தும்...

Email Subscription

தினமும் பதிவுகளை மின்னஞ்சல் மூலம் பெற்றிட

Enter your email address:

Delivered by FeedBurner

Contact Us

news@ilakkiyainfo.com