ilakkiyainfo

காட்டுப் புலியின் உறு­ம­லினால் அச்­ச­ம­டைந்த 12 குரங்­குகள் ஒரே நேரத்தில் மார­டைப்பால் உயி­ரி­ழப்பு

காட்டுப் புலியின் உறு­ம­லினால் அச்­ச­ம­டைந்த 12 குரங்­குகள் ஒரே நேரத்தில் மார­டைப்பால் உயி­ரி­ழப்பு
September 13
21:33 2017

காட்டுப் புலி­யொன்­றினால் பயந்த 12 குரங்­குகள் ஏக காலத்தில் மாரப்­ப­டைப்­பினால் உயி­ரி­ழந்த சம்­பவம் இந்­தி­யாவில் இடம்­பெற்றுள்ளது.

உத்­த­ர­பி­ர­தேச மாநி­லத்தில் இக்­கு­ரங்­குகள் உயி­ரி­ழந்து கிடந்­ததை கிரா­ம­வா­சிகள் கண்டு அதிர்ச்­சி­ய­டைந்­தனர்.

tiger-1இது தொடர்­பாக அதி­கா­ரி­க­ளுக்கு அறி­விக்­கப்­பட்­ட­தை­ய­டுத்து அவர்கள் விசா­ர­ணை­களை ஆரம்­பித்­தனர்.

குரங்­கு­களின் இறந்த உடல்­களை பரி­சோ­தித்­த­போது, அவை ஒரே நேரத்தில் மார­டைப்­பினால் உயி­ரி­ழந்­தி­ருந்­தமை தெரி­ய­வந்­தது.

காட்டுப் புலி­யொன்றின் உறு­மலைக் கேட்டு அச்­ச­ம­டைந்ததால் இக்­கு­ரங்­கு­க­ளுக்கு மார­டைப்பு ஏற்­பட்­ட­தாக தெரி­விக்­கப்­ப­டு­கி­றது.

ஒரே நேரத்தில் 12 குரங்குகள் மாரடைப்பினால் உயிரிழந்தமை வியப்பை ஏற்படுத்தியுள்ளது.

About Author

admin

admin

Related Articles

1 Comment

  1. ARYA
    ARYA September 14, 00:29

    குரங்குகளும் இந்தியாவில் இந்தியர்களை போல் கோழைகளா ??? காட்டு புலி கண்டிப்பாக பாகிஸ்தானில் இருந்து தான் வந்திருக்க வேண்டும்.

    Reply to this comment

Write a Comment

*

ilakkiyainfo Tweets

Facebook Like Box

May 2020
MTWTFSS
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031

Latest Comments

கனடா மற்றும் பல மேற்கு நாடுகளில் இருந்து பல புலன் பெயர் புலிகள் , புலிசார்பு மைத்ரி , மங்கள...

சகல ஆசிய இன மக்களும் இவருக்கு ஆதரவளித்து அமெரிக்காவின் அடாவடிகளை அடக்க துணியும் இவரை பாராட்ட வேண்டும்....

குரங்குகளும் இந்தியாவில் இந்தியர்களை போல் கோழைகளா ??? காட்டு புலி கண்டிப்பாக பாகிஸ்தானில் இருந்து தான் வந்திருக்க வேண்டும்....

எனக்கு தெரிந்து பல கொலை கார குற்றவாளி புலிகள் ஐரோப்பாவில் உள்ளார்கள், தேவை படடால் விவரம் தரப்படும்....

உலகில் இலுமினாட்டிகளின் கட்டு பாட்டில் இல்லாத ஒரே நாடு நோர்த் கொரியா மட்டுமே, ஜப்பானுக்கு புரிய வேண்டும் தனது 250000...

Email Subscription

தினமும் பதிவுகளை மின்னஞ்சல் மூலம் பெற்றிட

Enter your email address:

Delivered by FeedBurner

Contact Us

news@ilakkiyainfo.com