ilakkiyainfo

காதல் திருமணம் செய்த இளம்பெண்ணை நீதிமன்ற வளாகத்தில் கல்லால் அடித்து கொலை செய்த குடும்பத்தினர்.

காதல் திருமணம் செய்த இளம்பெண்ணை நீதிமன்ற வளாகத்தில் கல்லால் அடித்து கொலை செய்த குடும்பத்தினர்.
May 28
09:19 2014

 

பாகிஸ்தான் 25 வயது பெண் ஒருவர், காதலித்தவரை திருமணம் செய்ததாக நீதிமன்ற வளாகத்திலேயே அவரது தந்தை மற்றும் சகோதரர்களால் கல்லால் அடித்து கொலை செய்யப்பட்டார்.

LiveLeak-dot-com-25d_1401225969-1401210093000-AP-Pakistan_1401226644_jpg_resizedபாகிஸ்தானில் Farzana Parveen என்ற 25 வயது பெண்ணுக்கு அவரது பெற்றோர்கள் மாப்பிள்ளை பார்த்து வந்தனர். ஆனால் அவர் Mohammad Iqbal என்பவரை கடந்த இரண்டு ஆண்டுகளாக காதலித்து வந்ததால் பெற்றோருக்கு தெரியாமல் திருமணம் செய்துகொண்டார். இதனால் அதிர்ச்சி அடைந்த பெண்ணின் தந்தை,மகள் மீது வழக்கு தொடர்ந்தார்.

pakistanஇந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்த நிலையில் நீதிமன்ற வளாகத்திற்கு தனது கணவருடன் வந்த Farzana Parveen அவர்களை, அவருடைய தந்தை, சகோதரர் மற்றும் உறவினர்கள் 20 பேர் சேர்ந்து கல்லால் அடித்து கொலை செய்தனர்.

அவருடைய கணவர் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

Farzana Parveen அவர்களின் தந்தை மட்டும் கைது செய்யப்பட்டார். மற்றவர்கள் தப்பியோடி விட்டனர். அவர்களை பிடிக்கும் பணியில் பாகிஸ்தான் போலீஸார் ஈடுபட்டுள்ளனர்.

பாகிஸ்தானில் காதல் திருமணம்செய்யும் ஜோடிகளை கெளரவக்கொலை செய்யும் சம்பவங்கள் அடிக்கடி நடந்துவருவதாக போலீஸார் கவலையுடன் கூறுகின்றனர்.

 

About Author

admin

admin

Related Articles

0 Comments

No Comments Yet!

There are no comments at the moment, do you want to add one?

Write a comment

Write a Comment

*

ilakkiyainfo Tweets

Facebook Like Box

September 2020
MTWTFSS
 123456
78910111213
14151617181920
21222324252627
282930 

Latest Comments

மூடர் கூட்டம் இன்னும் எத்தனை நாளைக்கு இப்படி பொருளை அள்ளி இறைப்பீர்கள். "மக்கள் சேவையே மகேசன் சேவை ", போய்...

Sritharan stop deviding people. No election yet. Shame you do this for your food. STOP...

நல்ல விடையம், கண்டிப்பாக செய்ய வேண்டும், தேச துரோகியாகிய இவளுக்கு இது சிறை செல்லாமல் தடுக்கும், ஒரு பெண்ணாக இருந்தும்...

Email Subscription

தினமும் பதிவுகளை மின்னஞ்சல் மூலம் பெற்றிட

Enter your email address:

Delivered by FeedBurner

Contact Us

news@ilakkiyainfo.com