ilakkiyainfo

கைக்குழந்தையுடன் இந்திய பெண் உலகசாதனை… அதிர்ச்சிக்குள்ளாக்கிய வீடியோ!

கைக்குழந்தையுடன் இந்திய பெண் உலகசாதனை… அதிர்ச்சிக்குள்ளாக்கிய வீடியோ!
October 07
14:10 2017

தொடரி படத்தில் நடிகர் தனுஷ் ஓடும் ரயிலில் சில சாகசம் செய்வது போல் காட்சிகள் இடம் பெற்றிருந்தது. ஆனால் அது VFX என்பது நாம் அனைவருக்கும் தெரிந்த ஒன்று.

மேலும் அந்த காட்சிகள் படத்தில் தோன்றும் பொழுது கரணம் தப்பினால் மரணம் என்ற அடிப்படையில்தான் காட்டியிருப்பார்கள். நிஜ வாழ்க்கையில் அப்படி ஒரு செயலை யாராலும் செய்வது கடினம்.

ஆனால் வடமாநிலத்து பெண் ஒருவர் ஓடும் ரயிலின் இரு பெட்டிகள் ஒன்று சேரும் கம்பிற்கு நடுவில் அமர்ந்து மிக சாதாரணமாக பயணம் செய்யும் வீடியோ வைரலாகி வருகிறது.

மேலும் தன் கைக்குழந்தையுடன் அந்த அபாயகரமான பயணம், இன்னும் பார்ப்பவரை அதிர்ச்சியில் ஆழ்த்துகிறது. இவர் எதற்காக இப்படி பயணித்தார் என்பது தெரியவில்லை. அந்த வீடியோ பதிவு உங்களுக்காக கீழே இணைக்கப்பட்டுள்ளது.

About Author

admin

admin

Related Articles

0 Comments

No Comments Yet!

There are no comments at the moment, do you want to add one?

Write a comment

Write a Comment

*

ilakkiyainfo Tweets

Facebook Like Box

Latest Comments

இந்த செய்தி வாட்ஸ்அப்பில் எனக்கு வந்தது. ஆர்வமிருப்பவர்கள் அறிந்து கொள்ளலாமே எனப் பகிர்கிறேன். பதில்கள் தெரிந்தால் பகிரலாம். தமிழரசு கட்சியின்...

ஈன தமிழரின் இவ்வளவு பிரச்சனைகளுக்கும் காரணம் ஐ.தே.க அப்படியிருந்தும் ஐ.தே.க ல் போட்டியிடுபவர்களும் ஐ.தே.க வாக்கு அளிப்பவர்களும் எப்படிப்படட கேவலமான...

எங்கள் நாட்டை பார்க்க எங்கள் தலைவர்கள் ராஜபக்சேகள் உள்ளார்கள் , நீ பொத்தி கொண்டு போ...

அமெரிக்கா தன் விமான சேவையை சீனா அனுமதிக்க வேண்டும் என மிரட்டி மீண்டும் சீனாவுக்கு தனது விமானங்களை அனுப்பிய பின்...

முதலில் யூதாசின் வரலாற்றை நன்றாக படியுங்கள்.பிறகு கடவுளை கேள்வி கேட்கலாம்.நீங்கள் சார்ந்த இயக்கம் பற்றி இந்திய தமிழனாகிய எனக்கு தெரியுமா?இல்லை...

Email Subscription

தினமும் பதிவுகளை மின்னஞ்சல் மூலம் பெற்றிட

Enter your email address:

Delivered by FeedBurner

Contact Us

news@ilakkiyainfo.com