ilakkiyainfo

கொரோனா சிகிச்சை பிரிவில் காதல் திருமணம்…! பின்னர் நடந்த நெகிழ்ச்சி சம்பவம்

கொரோனா சிகிச்சை பிரிவில் காதல் திருமணம்…! பின்னர் நடந்த நெகிழ்ச்சி சம்பவம்
August 22
12:23 2020

உலகம் முழுவதிலும் கொரோனாவின் பாதிப்பு அதிகரித்து கொண்டே தான் இருக்கிறது.

இதன் காரணமாக பல்வேறு நிகழ்வுகள் பாதிக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில், அமெரிக்காவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சையில் இருந்த காதலனை, கொரோனா வார்டுக்கே சென்று திருமணம் செய்து கொண்ட சம்பவம் நடந்துள்ளது.

அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் கார்லேஸ் முனிஸ் என்பவர் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு, சான் ஆண்டனியோவில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வந்தார்.

அவர் செயற்கை சுவாசக் கருவிகள் மூலம் சுவாசித்து வந்தார்.

இருப்பினும் நிலைமை மோசமடைந்து வருவதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.

இதையடுத்து கடந்த 11 ஆம் திகதி, அவரது காதலி கிரேஸ் என்பவர், தனது காதலனுடன் கைகோர்க்க விரும்பினார்.

அதன் படி, நேரடியாக மருத்துவமனைக்கே சென்று, அவர் சிகிச்சை பெறும் போதே, நண்பர்கள் முன்னிலையில் திருமணம் செய்து கொண்டார்.

அதன் பின் திருமணம் முடிந்த அடுத்த சில நாட்களிலே கார்லேஸ் கொரோனாவில் இருந்து மீண்டு ஆச்சரியப்படுத்தினார்.

அவருடைய உண்மையான காதலே அவர் குணமாவதற்குக் காரணம் என்று மருத்துவர்கள் கூறியுள்ளனர்.

About Author

admin

admin

Related Articles

0 Comments

No Comments Yet!

There are no comments at the moment, do you want to add one?

Write a comment

Write a Comment

*

ilakkiyainfo Tweets

Facebook Like Box

Latest Comments

பல வருடங்களின் பின்பு என்று தங்களின் கட்டுரை வாசித்து, பலன் அடைத்தேன் , உண்மைகள் பல அறிந்தேன் , இனியாவது...

Please do it soon , my best wishes...

very useful...

மூடர் கூட்டம் இன்னும் எத்தனை நாளைக்கு இப்படி பொருளை அள்ளி இறைப்பீர்கள். "மக்கள் சேவையே மகேசன் சேவை ", போய்...

Sritharan stop deviding people. No election yet. Shame you do this for your food. STOP...

Email Subscription

தினமும் பதிவுகளை மின்னஞ்சல் மூலம் பெற்றிட

Enter your email address:

Delivered by FeedBurner

Contact Us

news@ilakkiyainfo.com