ilakkiyainfo

கொலையாளி தங்கியிருந்த ஹோட்டல், வீடுகளிருந்து 42 துப்பாக்கிகள் மீட்பு!! (அதிர்ச்சி படங்கள், வீடியோ)

கொலையாளி தங்கியிருந்த  ஹோட்டல், வீடுகளிருந்து  42 துப்பாக்கிகள் மீட்பு!! (அதிர்ச்சி படங்கள், வீடியோ)
October 04
14:12 2017

அமெரிக்காவின் லாஸ் வேகாஸ் நகரில் 59 பேரை சுட்டு கொன்ற நபர் தங்கியிருந்த ஹோட்டல் அறையிலிருந்து 10 மெட்டிகளும் 23 துப்பாக்கிகளும் மீட்கப்பட்டுள்ளன. அத்துடன் அவரது வீட்டிலிருந்தும் பொலிஸார் 19 துப்பாக்கிகளை கண்டெடுத்தனர்.

அமெரிக்காவின் லாஸ் வேகாஸ் நகரில், இசை நிகழ்ச்சியில் மர்ம நபர் ஒருவர் துப்பாக்கி சூடு நடத்தியதில் 59 பேர் பலியானதுடன், 527 பேர் காயமடைந்தனர்.

இதன் பின்னர் ஹோட்டலில் பதுங்கியிருந்து தாக்குதல் நடத்திய ஸ்டீபன் பேட்டாக் என்பவர் தன்னைத்தானே துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டான்.

இந்த சம்பவம் அமெரிக்கர்களை அதிர்ச்சியில் உறைய வைத்துள்ளது. சம்பவத்தை தொடர்ந்து தாக்குதல்தாரி தங்கியிருந்த ஹோட்டலில் பொலிசார் சோதனை நடத்தினர்.

இதில், 23 துப்பாக்கிகள் மீ்ட்கப்பட்டன.

அதேபோல், நெவேடா நகரில் உள்ள அவரது வீட்டில் 19 துப்பாக்கிகளும் கண்டெடுக்கப்பட்டன.

பொலிஸாசார் கூறியதாவது: பேட்டாக், ஏகே 47 ரக துப்பாக்கியை வைத்து பொது மக்கள் மீது தாக்குதல் நடத்தினார்.

சூடு நடத்த ஆரம்பிப்பதற்கு முன் அவர் எந்த எச்சரிக்கையையும் விடவில்லை.

கடந்த செப்டம்பர் 28 முதல் அந்த ஜோட்டலில் தங்கியிருந்த அவர், 10 சூட்கேஸ் பெட்டிகளை ஹோட்டலுக்குள் கொண்டு வந்துள்ளார்.

CRIME SCENE IMAGES FROM STEPHEN PADDOCK'S LAS VEGAS HOTEL ROOM
A leaked photo shows the Vegas shooter’s body after he committed suicide in his hotel room Sunday night. Police are now investigating who leaked the images. There also appears to be a note on the table (in red circle)

450125CA00000578-4944234-image-a-46_1507060161054

Stephen Paddock broke two windows in his Mandalay Bay hotel room on Sunday, and then opened fire on 22,000 attending a concert across the street. Fifty-nine people were killed and 527 injured

450125BE00000578-4944234-image-a-50_1507060177092

he photos leaked Tuesday show several assault rifles strewn across the room, which is littered with spent bullet casings. Behind the pillar above, neat piles of stacked magazines are seen

 44FFC65700000578-4944234-image-a-46_1507047333838
Pictured above is the first glimpse inside Paddock’s hotel room, showing the debris left when SWAT teams blew open the door. The peephole in the door hid a camera he used to spy on the hallway

4501300000000578-4944234-image-a-67_1507062159554

An investigator works in the room at the Mandalay Bay Resort and Casino where a gunman opened fire from on a music festival Tuesday, Oct. 3, 2017, in Las Vegas

4500F5BC00000578-4944234-image-a-18_1507106379985

44FE2B9300000578-4944234-image-a-45_1507042039726

he Mandalay Bay resort and casino pictured above on Tuesday, as investigators continue to investigate the shooting

hotelll

Photos have emerged of two of the 23 firearms found in Las Vegas shooter Stephen Paddock’s hotel room. The weapon on the left has a bump stock added to make it fully automatic, a scope for accuracy and an oversize magazine to hold more ammunition. The weapon on the right has markings indicating it was made by Daniel Defense, a bipod for stability, and a telescopic lens

About Author

admin

admin

Related Articles

0 Comments

No Comments Yet!

There are no comments at the moment, do you want to add one?

Write a comment

Write a Comment

*

ilakkiyainfo Tweets

Facebook Like Box

August 2020
MTWTFSS
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31 

Latest Comments

இந்த செய்தி வாட்ஸ்அப்பில் எனக்கு வந்தது. ஆர்வமிருப்பவர்கள் அறிந்து கொள்ளலாமே எனப் பகிர்கிறேன். பதில்கள் தெரிந்தால் பகிரலாம். தமிழரசு கட்சியின்...

ஈன தமிழரின் இவ்வளவு பிரச்சனைகளுக்கும் காரணம் ஐ.தே.க அப்படியிருந்தும் ஐ.தே.க ல் போட்டியிடுபவர்களும் ஐ.தே.க வாக்கு அளிப்பவர்களும் எப்படிப்படட கேவலமான...

எங்கள் நாட்டை பார்க்க எங்கள் தலைவர்கள் ராஜபக்சேகள் உள்ளார்கள் , நீ பொத்தி கொண்டு போ...

அமெரிக்கா தன் விமான சேவையை சீனா அனுமதிக்க வேண்டும் என மிரட்டி மீண்டும் சீனாவுக்கு தனது விமானங்களை அனுப்பிய பின்...

முதலில் யூதாசின் வரலாற்றை நன்றாக படியுங்கள்.பிறகு கடவுளை கேள்வி கேட்கலாம்.நீங்கள் சார்ந்த இயக்கம் பற்றி இந்திய தமிழனாகிய எனக்கு தெரியுமா?இல்லை...

Email Subscription

தினமும் பதிவுகளை மின்னஞ்சல் மூலம் பெற்றிட

Enter your email address:

Delivered by FeedBurner

Contact Us

news@ilakkiyainfo.com