ilakkiyainfo

கோலிவுட்டில் தமன்னாவுக்கு காத்திருக்கும் ‘ஆப்பு’?

கோலிவுட்டில் தமன்னாவுக்கு காத்திருக்கும் ‘ஆப்பு’?
September 20
19:24 2016
சென்னை: கோலிவுட்டில் தமன்னாவுக்கு விரைவில் பிரச்சனை ஏற்படலாம் என்று கூறப்படுகிறது. தமன்னா பாலிவுட், டோலிவுட், கோலிவுட் படங்களில் நடித்து வருகிறார்.ஏ.எல். விஜய் இயக்கத்தில் தமன்னா, பிரபுதேவா, சோனு சூத் உள்ளிட்டோர் நடித்துள்ள தேவி படம் தமிழ் தவிர்த்து தெலுங்கு, இந்தி ஆகிய மொழிகளிலும் ரிலீஸாக உள்ளது. தெலுங்கில் அபிநேத்ரி என்ற பெயரிலும், இந்தியில் டுடக் டுடக் டூட்டியா என்ற பெயரிலும் வெளியாகிறது.12-1473664360-tamanna56

தமன்னா
தமன்னா பாலிவுட், டோலிவுட்டில் சமத்துப் பிள்ளையாக படங்களின் விளம்பர நிகழ்ச்சிகளில் கலந்து கொள்கிறார். அழகு அழகான உடை அணிந்து வந்து சிரித்த முகத்துடன் புகைப்படங்களுக்கு போஸ் கொடுக்கிறார்.
12-1473664366-tamannaah456

கோலிவுட்
தமிழ் படங்களில் நடித்தாலும் அதன் விளம்பர நிகழ்ச்சிகளில் தமன்னா கலந்து கொள்வது இல்லை. தமிழ் பட விளம்பர நிகழ்ச்சிகளை புறக்கணிக்கும் தமன்னா மீது தமிழ் தயாரிப்பாளர்கள் சங்கம் கோபத்தில் உள்ளதாம்.
12-1473664372-kathi-sandai34

கத்தி சண்டை
சுராஜ் இயக்கத்தில் விஷால் நடித்துள்ள கத்தி சண்டை படத்தின் நாயகி தமன்னா தான். இந்த படத்தின் விளம்பர நிகழ்ச்சிகளில் தமன்னா கலந்து கொள்வாரா இல்லை வழக்கம் போன்று டிமிக்கி கொடுப்பாரா என்பதை பார்க்க காத்திருக்கிறது தயாரிப்பாளர்கள் சங்கம்.
12-1473664378-tamannaah56

பிரச்சனை
கத்தி சண்டை படத்தின் விளம்பர நிகழ்ச்சிக்கும் தமன்னா வரவில்லை என்றால் அவருக்கு தமிழ் படங்களில் நடிக்க தடை விதிக்க தயாரிப்பாளர்கள் சங்கம் முடிவு செய்துள்ளதாம்.

About Author

admin

admin

Related Articles

0 Comments

No Comments Yet!

There are no comments at the moment, do you want to add one?

Write a comment

Write a Comment

*

ilakkiyainfo Tweets

Facebook Like Box

November 2020
MTWTFSS
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30 

Latest Comments

பல வருடங்களின் பின்பு என்று தங்களின் கட்டுரை வாசித்து, பலன் அடைத்தேன் , உண்மைகள் பல அறிந்தேன் , இனியாவது...

Please do it soon , my best wishes...

very useful...

மூடர் கூட்டம் இன்னும் எத்தனை நாளைக்கு இப்படி பொருளை அள்ளி இறைப்பீர்கள். "மக்கள் சேவையே மகேசன் சேவை ", போய்...

Sritharan stop deviding people. No election yet. Shame you do this for your food. STOP...

Email Subscription

தினமும் பதிவுகளை மின்னஞ்சல் மூலம் பெற்றிட

Enter your email address:

Delivered by FeedBurner

Contact Us

news@ilakkiyainfo.com