ilakkiyainfo

சர்வதிகார ஆட்சி முறையை ஏற்படுத்துவோம்: பொய்யால் மக்களை வழிநடத்துவோம் (யூதர்களின் இரகசிய அறிக்கை!!– பகுதி-6)

சர்வதிகார ஆட்சி முறையை ஏற்படுத்துவோம்: பொய்யால் மக்களை வழிநடத்துவோம் (யூதர்களின் இரகசிய அறிக்கை!!– பகுதி-6)
April 22
00:37 2021

சர்வதிகாரம்

எங்கும் எதிலும் புரையோடியுள்ள ஊழல், மோசடி செய்பவர்களும், ஏமாற்றுபவர்களும் மட்டுமே வசதி வாய்ப்பாகவும், செல்வந்தர்களாகவும் ஆக முடியும் என்ற நிலை மனம் போன போக்கிலான வாழ்க்கை, மனமுவந்து ஏற்றுக் கொண்ட கொள்கையின் அடிப்படையில் அல்லாமல், கடும் சட்டங்களால் மட்டுமே நீதியை நிலைநாட்ட முடியும் என்ற நிலை.

உலகக் கவர்ச்சியை அடிப்படையாகக் கொண்டே நாட்டுப்பற்றையும் மதப்பற்றையும் வளர்க்க முடியும் என்ற நிலை.

இப்படிப்பட்ட குணங்கள் நிறைந்த சமுதாயத்தில் என்ன வகையான நிர்வாகத்தை அளிக்க முடியும் என்று நினைக்கிறீர்கள்? சர்வதிகார ஆட்சிமுறை ஒன்றைத் தவிர வேறு என்ன ஆட்சியமைப்பாக அது இருக்கமுடியும்?

இந்த ஆட்சி முறை பற்றி பின்னர் விளக்குகிறேன். உலக அரசுகளைக் கட்டுப்படுத்தும் வகையில், நாம் உலக அரசை ஏற்படுத்தியாக வேண்டும். நாம் இயற்றப் போகும் புதிய சட்டங்கள், அவர்களின் அரசியல் நடவடிக்கைகளை முறைப்படுத்தும்.

அந்தச் சட்டங்கள், கோயிம்களுக்கு அனுமதிக்கப்பட்டுள்ள சுதந்திரங்களையும், உரிமைகளையும் ஒவ்வொன்றாகப் படிப்படியாகப் பறித்துக் கொண்டே வரும். சர்வதிகாரத்தை ஒத்த தன்மையில் இருக்கும்.

நம்முடையை ஆட்சி, எந்த அளவுக்கு சக்தி வாய்ந்ததாக இருக்கும் என்றால், நம்மைச் சொல்லாலோ செயலாலோ எதிர்க்கும் கோயிம்கள் உலகின் எந்த மூலையில் இருந்தாலும் சரி, அவர்களை இருந்த இடம் தெரியாமல் ஆக்கும் அளவுக்கு இருக்கும்.

நான் பேசும் இந்த வகையான சர்வதிகார ஆட்சி முறை, இன்றைய காலகட்டத்தில் நாகரிக வளர்ச்சிக்கு ஒத்து வராது என்று நம்மில் சிலர் கூறலாம். ஆனால் அது உண்மை இல்லை என்பதை நான் உங்களுக்கு நிரூபிக்கிறேன்.

பண்டைய காலங்களில், இறை விருப்பத்தின் படியே ஆட்சியாளர்கள் தங்களை ஆட்சி புரிவதாக நம்பிய மக்கள், சிறு முணுமுணுப்புமின்றி அரசரின் சர்வதிகார ஆட்சிக்குக் கீழ்ப்படிந்தார்கள்.

ஆனால் ‘மக்கள் உரிமை’ என்ற சித்தாந்தத்தை என்றைக்கு அவர்கள் சிந்தனையில் புகுத்தினோமோ அன்றிலிருந்து ஆட்சியாளர்களை சாதாரண மனிதர்களாக அவர்கள் பார்க்கத் தொடங்கிவிட்டார்கள்.

மக்களின் பார்வையில், இறைவனால் அரசர்களின் தலையில் சூட்டப்பட்டிருந்த புனிதமிக்க மகுடம் மண்ணில் விழுந்துவிட்டது.

நாம் எப்பொழுது மக்களிடமிருந்த இறை நம்பிக்கையைத் திருடிக்கொண்டோமோ அப்போதே மன்னர்களிடம் இருந்த வலிமைமிக்க அதிகாரம் பொதுமக்களுக்கு சொந்தமாக்கப்பட்டு தெருக்களில் வீசியெறியப்பட்டு விட்டது. இப்பொழுது அதை நாம் கைப்பற்றிக் கொண்டோம்.

பொய்யால் மக்களை வழிநடத்துவோம்

புத்திசாலித்தனமாகத் திரிக்கப்பட்ட, மாய்மால தத்துவங்களின் வாயிலாகவும், கவர்ச்சி வார்த்தைகளைக் கொண்டும், புதிய சட்டங்களை இயற்றியும், இன்னபிற தந்திரங்கள் மூலமும் மக்கள் கூட்டத்தையும், அவர்களில் தனிமனிதரையும் வழிநடத்திச் செல்லும் கலை நம் நிர்வாக வல்லுனர்களைச் சார்ந்தது.

கோயிம்களுக்கு இவற்றில் எதுவும் தெரியாது.

ஒரு விஷயத்தை ஆராய்வதிலும், அதை உற்று நோக்குவதிலும், துல்லியமாகக் கணிப்பதிலும் நமக்கு ஈடு இணை யாரும் கிடையாது. குறிப்பாக அரசியல் திட்டங்களை வகுப்பதிலோ, ஒற்றுமையாகச் செயற்படுவதிலோ நம்மை விஞ்சியவர்கள் யாரும் இல்லை.

நம்முடைய இந்த இரகசிய அமைப்பை எப்பொழுதும் நிழலில் இயங்குகிறபடி வைத்துள்ளோம்.

இந்த உலகின் இறையாண்மை கொண்ட அரசனாக கத்தோலிக்கத் தலைவர் இருந்தால் என்ன, சீயோன் பரம்பரையில் வந்தவர்களாக இருந்தால் என்ன, கோயிம்களைப் பொறுத்தவரையில் அவர்களுக்கு எல்லாமே ஒன்றுதான்.

கடவுளால் தேர்ந்தெடுக்கப்பட்ட நமக்கோ இது சாதாரண விஷயம் இல்லை.

இன்னும் சில காலம் வரை, உலகில் உள்ள கோயிம்கள் அனைவரோடும் நாம் கூட்டணி அமைத்து வெற்றிகரமாகக் காரியங்களைச் சாதித்துக் கொள்கிற சாத்தியமிருக்கிறது.

அது ஆபத்து வாய்ந்த காரியமென்றாலும், அத்தகையதொரு ஆபத்திலிருந்து நம்மைக் காப்பாற்றி வருவது, அவர்கள் மத்தியில் இருக்கின்ற ஒற்றுமையின்மைதான்.

அந்தப் பிளவுகளின் வேர்கள் மண்ணில் ஆழமாகப் பதிந்துவிட்டன. அதை அவர்கள் பிடுங்கி எறிய முடியாது.

அவர்களிடையே உள்ள மத, இன வெறுப்புக்ளை வளர்த்து, கோயிம் மக்களையும் நாடுகளையும் ஒருவரை மற்றொருவருக்கு எதிராகத் திருப்பி வெவ்வேறு திசைகளில் செல்லுமாறு ஆக்கியுள்ளோம்.

கடந்த 20 நூற்றாண்டுகளாக இந்தப் போக்கு பெரும் வளர்ச்சியடைந்துள்ளது. அவர்களில் எந்த நாடாவது நமக்கு எதிராகக் கையை உயர்த்தினால், வேறு எந்த நாடும் அதை ஆதரிக்க முன்வராததற்குக் காரணம் இதுதான்.

நமக்கு எதிராக யாரால்லாம் உடன்படிக்கை செய்துகொள்கிறார்களோ அதனால் அவர்களுக்கு எத்தகைய லாபமும் கிடைக்காது என்பதைக் கட்டாயம் அவர்கள் அறிந்து கொள்ள வேண்டும்.

நம்மை எதிர்க்க எந்த சக்தியாலும் முடியாது என்னும் அளவுக்கு நாம் வலிமையாக உள்ளோம். நம்முடைய மறைமுக உதவி இல்லாமல், எதற்கும் பயனில்லாத ஓர் ஒப்பந்தத்தைக் கூட அந்த நாடுகள் தமக்கிடையே ஏற்படுத்திக்கொள்ள முடியாது.

அரசர்கள் ஆட்சி செலுத்துவது ஞானமாகிய என்னால் (நீதிமொழிகள் 8-15). இந்த உலகம் முழுவதையும் ஆள கடவுள் நம்மைதான் தேர்ந்தெடுத்துள்ளதாக திருத்தூதர்கள் நமக்கு அறிவித்துள்ளார்கள்.

அதாவது, இந்தப் பணியைச் செய்து முடிக்கக் கடவுள் நமக்கு ஞானத்தை அளித்துள்ளார்.

நமது எதிரணியில் ஞானவர்கள் இருந்தாலும் நம்மை எதிர்த்துப் போராட்டம் நடத்தினாலும், இந்தத்துறைக்கு அவன் புதியவன்தான். இந்தத் துறையில் பழங்குடிகளான நமக்கு அவன் ஈடாக முடியாது.

அப்படி ஒரு போர் நடக்கும் பட்சத்தில், அது கருணையற்ற போராகத்தான் இருக்கும். உலகம் இதற்கு முன்னர் பார்த்திராத வகையில் அந்தப் போராட்டம் இருக்கும்.

மேலும், அந்த ஞானவன் காலதாமதமாக வந்துவிட்டதாகத்தான் கருதப்படவேண்டும். ஏனெனில் ஏற்கனவே இந்த உலக அரசுகளின் இயந்திரங்களை நாம் தான் இயக்கிக் கொண்டிருக்கிறோம்.

அந்த இயந்திரம் என்ன தெரியுமா? பணம். பொருளாதார அரசியல் என்ற தத்துவத்தை நம் முன்னோர்கள் கண்டறிந்ததன் விளைவாக, மூலதனத்திற்கென்று எப்போதும் தனி மரியாதை கிடைத்துக் கொண்டே இருக்கிறது.

மூலதனத்தில் ஏகபோகம்

நம் மூலதனம் தங்கு தடையில்லாமல் செயல்பட வேண்டுமாயின் வணிகம், தொழிற்துறைகளில் நம்முடைய ஏகபோகத்தை நிலைநாட்டியாக வேண்டும்.

உலகில் அனைத்துப் பகுதிகளிலும் இதற்கான வேலைகளை ஏற்கனவே செய்து விட்டோம். இந்த ஏகபோக சுதந்திரம், தொழிற்துறையில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு அரசியல் அதிகாரத்தை அளிக்கும். அதைக் கொண்டு மக்களை நாம் ஒடுக்கிவிடலாம்.

இந்த நாட்களில், மக்களைப் போரில் ஈடுபடுத்துவதை விட அவர்களை நிராயுதபாணிகளாக ஆக்குவதுதான் முக்கியமானதாகும்.

அம்மக்களிடம் கொழுந்துவிட்டு எரியும் பேராசை நெருப்பை அணைப்பதைவிட, அதை நம் காரியத்திற்கு சாதகமாகப் பயன்படுத்திக்கொள்ள வேண்டும்.

நம்முடைய உலக அரசாங்கத்தின் முக்கிய கொள்கைளாவன தொடர்ச்சியான விமர்சனங்கள் மூலம் மக்கள் மனதைப் பலவீனப்படுத்த வேண்டும்.

தங்களைச் சுற்றி என்ன நடக்கிறது என்பதைச் சிந்திக்கவிடாமல் அவர்களைத் தடுக்க வேண்டும். இதனால் நம்மை அவர்கள் எதிர்க்க மாட்டார்கள். அர்த்தமற்ற சண்டைகளில் அவர்களின் சிந்தனைகளைத் திசை திருப்பி விட வேண்டும்.

எல்லாக் காலத்திலும் மக்கள் வெறும் வார்த்தை அளவிலான வாக்குறுதிகளை மட்டும் நம்பி விடுகிறார்கள்.

வெளிப்பாசாங்கு, ஆரவாரங்களை நம்பி ஏமாந்து போகும் இந்த மக்கள், கொடுக்கப்பட்ட வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட்டனவா என்பதனைக் கூட கண்காணிப்பதில்லை.

அப்படி, சொல்லுக்கும் செயலுக்குமான இடைவெளியை நோக்குபவர்கள் மிகவும் அரிது. எனவே நவீன வளர்ச்சி குறித்து வெற்றுப்படம் காண்பிப்பதற்காகவே நாம் புதிய அமைப்புக்களை ஏற்படுத்துவோம்.

அறிக்கைகள், புள்ளிவிபரங்கள் போன்றவற்றின் வாயிலாக வளர்ச்சி குறித்த போலி ஆதாரங்களை வெளியிட்டும் விளம்பரப்படுத்தியும் மக்களை அவை மூலம் நம்ப வைக்கலாம்.

சமூகத்தின் அனைத்துத் தரப்பு கருத்துக்களையும் பிரதிபலிக்கும் தாராளவாத பிரதிநிதியாக நம்மைக்காண்பித்துக் கொள்ள வேண்டும். எல்லாக் கட்சிப் பேச்சாளர்களையும் அழைத்துவந்து பேச வைக்கும்போது, அதைக் கேட்பவர்கள் இனிமேல் இல்லை என்று ஆகி விடுவார்கள்.

அந்தப் பேச்சாளர்கள், உரை மீது அருவருக்கத்தக்க வெறுப்பை உண்டாக்கிவிடுவார்கள்.

கோயிம்களின் பொதுக்கருத்தை நம் கட்டுக்குள் வைத்திருக்க இந்த வழிமுறைகளை நாம் கடைப்பிடிக்கவேண்டும். பல பக்கங்களிலிருந்தும் பல்வேறு முரண்பட்ட கருத்துக்களை வெளியிட சுதந்திரம் அளித்து தெளிவில்லாத குழப்பமான சூழ்நிலையை உருவாக்க வேண்டும்.

அதனால் மூளை குழம்பும் நிலைக்கு மக்கள் உள்ளாவார்கள். அரசியல் உள்ளிட்ட விவகாரங்களில் எந்தக் கருத்தையும் கொள்ளாமல் இருப்பதே சிறந்தது என்ற முடிவுக்கு இறுதியாகத் தள்ளப்படுவார்கள்.

மக்கள் எதையும் புரிந்துகொள்ளக்கூடாது. அவர்களை வழிநடத்தும் நம் பிரதிநிதியால் மட்டும் அவை புரிந்துகொள்ளப்பட வேண்டும். இதுதான் முதல் இரகசியம்.

நமது அரசாங்கத்தை வெற்றிகரமாக நடத்துவதற்குரிய இரண்டாவது இரகசியம், தேசப்பற்றை இல்லாதொழித்து, பழக்கவழக்கங்கள், லட்சியங்கள், வாழ்க்கை நிலை ஆகியவற்றில் மக்களை மிகவும் கீழான நிலைக்குக் கொண்டு செல்ல வேண்டும்.

இதன் விளைவாக எல்லா மட்டங்களிலும் கடும் குழப்பங்கள் உருவாகும். அத்தகையதொரு உலகில் தம் நிலை என்ன, எங்கு இருக்கறோம் என்பதை எவர் ஒருவராலும் புரிந்துகொள்ள முடியாது.

மற்ற மக்களுடன் பரஸ்பரப் புரிதலோ உறவோ அமைத்துக்கொள்ள முடியாது. இது போன்ற நடவடிக்கைளால், மக்கள் மத்தியில் ஒற்றுமை என்பதே இருக்காது.

அரசியல் கட்சியினரிடையே பகை நெருப்பை மூட்டுவதற்கும், நமக்கு எதிராக உள்ள ஒன்றுபட்ட சக்திகளை சிதறடிக்கவும், நமக்கு அடிபணியாதவர்களை நம் வழிக்குக் கொண்டுவரவும், நம் விவகாரங்களில் தடைக்கல்லாக இருக்கும் தனிமனித முயற்சியை மட்டம் தட்டவும் நாம் மேற்சொன்ன இந்த வழிமுறை உதவும்.

நம்மைப் பொறுத்தவரை தனிமனித முயற்சியை விட பெரும் ஆபத்து வேறில்லை. ஒற்றுமை இல்லாத பல லட்சம் மக்களால் செய்யப்படும் காரியங்களைவிட, தனியொரு அறிவாளி ஆற்றும் காரியம் நமக்குப் பெரும் தொல்லைகளை விளைவிக்கும்.

அதன் பொருட்டு கோயிம்களின் கல்வித்திட்டத்தை நமது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர வேண்டும்.

நமக்கு எதிரான திசையில் யாரேனும் ஒரு திட்டத்தைத் தொடங்க நினைத்தாலும், அதைச் செயலாற்றுவதற்கான திறன் இல்லாத அளவுக்கே அவன் கற்கும் கல்வி அவனைத் தயார் செய்ய வேண்டும். செயலாற்றுவதற்குரிய வழி தெரியாமல், அந்தக் காரியத்திலிருந்து ஆரம்பக்கட்டத்திலேயே அவன் பின்வாங்கிவிட வேண்டும்.

ஒருவருடைய செயல் சுதந்திரத்தை, மற்றொருவரின் செயல் சுதந்திரத்தோடு மோதவிடும் போது, அது இருவரின் பலத்தையும், செயல் வீரியத்தையும் குறைக்கும்.

சமூகத்தில் தொடரும் அத்தகையதொரு மோதலால், தர்மங்கள் சீர்குழைந்து, தோல்விகளும் அவநம்பிக்கைகளும் அதிகரிக்கும். இத்தகைய வழிமுறைகள் மூலம் அவர்களை நாம் வீழ்த்துவோம்.

அதற்கு மேல் வேறு வழியே கிடையாது என்ற நிலைக்கு கோயிம்கள் தள்ளப்பட்டு, சர்வ உலகையும் ஆட்சிபுரியக்கூடிய அதிகாரத்தை நம்மிடம் கொடுக்க வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்படுவார்கள்.

பெரும் போர்களின்றி, அகிம்சையான முறையில் அனைத்துத் தேசங்களின் அதிகாரங்களையும் கொஞ்சம் கொஞ்சமாக அடைய முடிவதோடு, உலக வல்லாட்சியையும் நாம் நிறுவ முடியும்.

இன்றைய ஆட்சியாளர்கள் வீற்றிரக்கும் இடத்தில், சர்வ வல்லமை படைத்த ஒரு புதிய பேரரசு தோற்றுவிக்கப்படும்.

அதன் ஆக்டோபஸ் கைகள் அனைத்துத் திசைகளுக்கும் நீளும். தொலைதூர இடங்களையும் அவை தொடும். நம் அரசாங்கம் எந்த அளவுக்கு அதிகாரம் படைத்ததாக இருக்குமென்றால், உலகின் அனைத்துத் தேசங்களையும் தமக்கு அடிபணிய வைப்பதிலிருந்து அது தவறாது.

 

தொடந்துவரும் படிக்கத்தவறாதீர்கள்..

(இந்தக்கட்டுரையை ஒவ்வொருவரும் அவசியம் வாசிக்க வேண்டிய நூலாகும். தொடர்ந்து படியுங்கள்.)

நம்முடைய பரமபத பாம்பு (யூதர்கள்) உலகம் முழுவதையும் சுற்றிக் கொள்ள தற்போது தயாராகி விட்டது!! : யூதர்களின் இரகசிய அறிக்கை!! – (பகுதி-5)

 

About Author

admin

admin

Related Articles

0 Comments

No Comments Yet!

There are no comments at the moment, do you want to add one?

Write a comment

Write a Comment

*

ilakkiyainfo Tweets

Facebook Like Box

May 2021
MTWTFSS
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31 

Latest Comments

G.G.P is a bastard. who divided all the Tamils in SriLanka to get benefit from...

இதுக்கு இப்ப என்ன ??? இவர்கள் எல்லாம் ஒன்றும் உத்தமர்கள் இல்லை ? அகிம்சை வாதிகளா ? இவர்களால் தமிழ்...

நீங்கள் கடனாக இருக்கிறீர்களா? நீங்கள் சுகாதார பராமரிப்பு செலவினத்தை உயர்த்துவதா அல்லது நிதியியல் முறிவு நிலையில் கடனாளியைக் கொடுப்பீர்களா? காத்திரு!...

டேய் என்னடா நினைத்து கொண்டு இருக்கின்ரீர்கள் ? பதவி என்பது மக்களுக்கு மக்கள் சேவை செய்ய மக்கள் கொடுத்தது ,...

இது தான் நல்ல பம்மாத்து , இவர் நீதி பத்தி என்றால் உடனே தான் நினைத்தவர்களை தத்து எடுப்பாராம் ,...

Email Subscription

தினமும் பதிவுகளை மின்னஞ்சல் மூலம் பெற்றிட

Enter your email address:

Delivered by FeedBurner

Contact Us

news@ilakkiyainfo.com