ilakkiyainfo

சற்று முன் சங்கத்தானையில் புகையிரதம் மோதி ஒருவர் பலி (Photos)

சற்று முன் சங்கத்தானையில் புகையிரதம் மோதி ஒருவர் பலி (Photos)
July 29
10:56 2017

புகையிரதம் மோதியதில் குடும்பஸ்தர் பலி.
சாவகச்சேரியில் சம்பவம் 

யாழ் கொழும்பு புகையிரதத்தில் மோதுண்டு குடும்பஸ்த்தர் ஒருவர் பலியாகியுள்ளார்.

இன்று பிற்பகல் 2.10 மணியளவில் சாவகச்சேரி சங்கத்தானையில் குறித்த விபத்து நிகழ்ந்துள்ளது.

யாழ்ப்பணத்திலிருந்து கொழும்பு நோக்கிச் சென்று கொண்டிருந்த கடுகதிப் புகையிரதத்தம் சங்கத்தானைப் பகுதியை அண்மிக்கும் பொழுது பிரதான வீதிக்கு செல்வதற்காக புகையிரதத்தை கவனிக்காது புகையிரதக் கடவையை கடந்து செல்ல முற்பட்ட போதே விபத்து ஏற்பட்டுள்ளது.

இச் சம்பவத்தில் பண்டைதரிப்பை சேர்ந்த சிங்காரம் சிவச்செல்வன் 58 என்பவரே பலியாகியுள்ளார்.

சம்பவம் தொடர்பாக சாவகச்சேரி பொலிசார் விசாரணைகளை மேற்கொண்டுவருகின்றனர்.

20375768_691389634399600_2764081114336295581_n20431327_691389781066252_4567439136177927628_n20376178_691389607732936_1966430197860236176_n

About Author

admin

admin

Related Articles

0 Comments

No Comments Yet!

There are no comments at the moment, do you want to add one?

Write a comment

Write a Comment

*

ilakkiyainfo Tweets

Facebook Like Box

September 2020
MTWTFSS
 123456
78910111213
14151617181920
21222324252627
282930 

Latest Comments

மூடர் கூட்டம் இன்னும் எத்தனை நாளைக்கு இப்படி பொருளை அள்ளி இறைப்பீர்கள். "மக்கள் சேவையே மகேசன் சேவை ", போய்...

Sritharan stop deviding people. No election yet. Shame you do this for your food. STOP...

நல்ல விடையம், கண்டிப்பாக செய்ய வேண்டும், தேச துரோகியாகிய இவளுக்கு இது சிறை செல்லாமல் தடுக்கும், ஒரு பெண்ணாக இருந்தும்...

Email Subscription

தினமும் பதிவுகளை மின்னஞ்சல் மூலம் பெற்றிட

Enter your email address:

Delivered by FeedBurner

Contact Us

news@ilakkiyainfo.com