ilakkiyainfo

சாக்ஷி அகர்வாலை குளிக்க வைத்த யானை (வீடியோ)

சாக்ஷி அகர்வாலை குளிக்க வைத்த யானை (வீடியோ)
November 27
16:09 2019

பிக்பொஸ் நிகழ்ச்சியில் போட்டியாளர்களில் ஒருவராக இருந்த சாக்ஷி அகர்வாலை யானையொன்று குளிக்க வைத்த காட்சி படம்பிடிக்கப்பட்டுள்ளது.

பிக்பொஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறிய பின்னர் ஆச்சரியத்தக்க வகையில் ஒரு சில படங்களில் வாய்ப்புகளைப் பெற்று வருகிறார்.

சின்ரெல்லா, ஆயிரம் ஜென்மங்கள் மற்றும் டெடி ஆகிய படங்களில் நடித்து வரும் சாக்ஷி அகர்வால் இன்னும் இரண்டு படங்களில் நடிக்க பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக கூறப்படுகிறது.

fewrrtஇந்த நிலையில் பிரபல நிறுவனத்தின் கலண்டர் மொடலாக சாக்சி அகர்வால் நடிக்க ஒப்பந்தமாகி அதன் படப்பிடிப்பு கேரளாவில் நடந்தபோது அதில் கலந்து கொண்டார். இந்த படப்பிடிப்பின் போது ஒரு யானை மேல் சாக்ஷி அகர்வால் உட்கார்ந்திருக்கும் வகையில் படமாக்கப்பட்டது.

அந்த யானை தண்ணீரை உறிஞ்சி சாக்சி அகர்வால் மீது தெளிப்பது போலவும், அதில் சாக்ஷி அகர்வால் குளிப்பது போன்றும் அந்த விளம்பரப் படம் படமாக்கப்பட்டது. இது குறித்த வீடியோவை சாக்ஷி அகர்வால் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு செய்துள்ளார்.

About Author

admin

admin

Related Articles

0 Comments

No Comments Yet!

There are no comments at the moment, do you want to add one?

Write a comment

Write a Comment

*

ilakkiyainfo Tweets

Facebook Like Box

Latest Comments

கனடா மற்றும் பல மேற்கு நாடுகளில் இருந்து பல புலன் பெயர் புலிகள் , புலிசார்பு மைத்ரி , மங்கள...

சகல ஆசிய இன மக்களும் இவருக்கு ஆதரவளித்து அமெரிக்காவின் அடாவடிகளை அடக்க துணியும் இவரை பாராட்ட வேண்டும்....

குரங்குகளும் இந்தியாவில் இந்தியர்களை போல் கோழைகளா ??? காட்டு புலி கண்டிப்பாக பாகிஸ்தானில் இருந்து தான் வந்திருக்க வேண்டும்....

எனக்கு தெரிந்து பல கொலை கார குற்றவாளி புலிகள் ஐரோப்பாவில் உள்ளார்கள், தேவை படடால் விவரம் தரப்படும்....

உலகில் இலுமினாட்டிகளின் கட்டு பாட்டில் இல்லாத ஒரே நாடு நோர்த் கொரியா மட்டுமே, ஜப்பானுக்கு புரிய வேண்டும் தனது 250000...

Email Subscription

தினமும் பதிவுகளை மின்னஞ்சல் மூலம் பெற்றிட

Enter your email address:

Delivered by FeedBurner

Contact Us

news@ilakkiyainfo.com