ilakkiyainfo

சாண்டி, தர்ஷன் இடையோ நடந்த லட்டு தின்னும் போட்டி!: பிக் பாஸ் -3′ 61ம் நாள் (BIGG BOSS TAMIL DAY 61| EPISODE 62)- வீடியோ!!

சாண்டி, தர்ஷன் இடையோ நடந்த லட்டு தின்னும் போட்டி!: பிக் பாஸ் -3′ 61ம் நாள் (BIGG BOSS TAMIL DAY 61| EPISODE 62)- வீடியோ!!
August 23
23:52 2019

வீடியோவை பார்வையிட இங்கே அழுத்தவும்: சாண்டி, தர்ஷன் இடையோ நடந்த லட்டு தின்னும் போட்டி!: பிக் பாஸ் -3′ 61ம் நாள் (BIGG BOSS TAMIL DAY 61| EPISODE 62)- வீடியோ!!

இந்த டாஸ்க்கில் சிறப்பாக செயல்பட்டதாக லாஸ்லியா மற்றும் சாண்டி தேர்வு செய்யப்பட்டனர். டாஸ்க் மற்றும் வீட்டு வேலைகளில் சிறந்தவராக சேரன் தேர்வு செய்யப்பட்டார்.

இதனையடுத்து லாஸ்லியா, சாண்டி, சேரன் ஆகிய மூவரும் இந்த வார கேப்டன் பதவிக்கு போட்டியிடுவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் இன்று மீண்டும் இரண்டு டாஸ்குகள் கொடுக்கப்படுகிறது. முகின், கவின் ஆகிய இருவருக்கும் தட்டில் இருக்கும் மாவை வாயால் ஊதித்தள்ளும் போட்டியும், தர்ஷன், சாண்டி ஆகிய இருவருக்கும் யார் அதிக லட்டுகள் சாப்பிடுகிறார்கள் என்ற போட்டியும் நடைபெறுகிறது.

இதில் இருவருமே சம அளவில் லட்டுகள் சாப்பிட்டதாக நடுவர் சேரன் அறிவிக்கின்றார்.

தினமும் ஏதாவது பிரச்சனை செய்யும் வனிதா, பிரச்சனைகளில் சிக்கி கொள்ளும் கஸ்தூரி ஆகியோர் இன்றைய டாஸ்குகளின்போது அமைதியாக இருப்பது ஆச்சரியம் அளிக்கின்றது.

லொஸ்

வீடியோ வை பார்வையிட இங்கே அழுத்தவும் : குழந்தை மாதிரி பாத்துப்பேன்…’ – பிக் பாஸ் வீட்டில் மய்யம் கொண்ட கவின் லாஸ்லியா காதல் புயல்!பிக் பாஸ் -3′ 60ம் நாள் (BIGG BOSS TAMIL DAY 60| EPISODE 61)- வீடியோ!!

About Author

admin

admin

Related Articles

0 Comments

No Comments Yet!

There are no comments at the moment, do you want to add one?

Write a comment

Write a Comment

*

ilakkiyainfo Tweets

Facebook Like Box

January 2021
MTWTFSS
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031

Latest Comments

சாத்தான் ஒழிந்தது , மக்களே இதை 19 மே 2009ல் பயங்கரவாத கொடூர சாத்தன் ஒழிந்ததை கொண்டடாடியதை போல் கொண்டாடுங்கள்....

சீனாவை எதிர்த்த எவரும் வாழ்ந்தது கிடையாது அது தெரிந்து தான் நெப்போலியன் சீனாவை கைப்பற்றும் ஆலோசனை தந்த தளபதியை ஓங்கி...

கொரோனா பணத்தாசை பிடித்தவனை எல்லாம் திருத்தியிருக்கோ ??? போட்டொன்று போகும் போது கொண்டு போக ஒன்றும் இருக்காது...

இதையே நோர்த் கொரியா செய்திருந்தால் மிருக உரிமை ஆர்வலர்கள், மேற்கு நாடுகள் என பலரும் கொதித்து போய் கத்தோ கத்தென்று...

நித்யானந்தாவுக்கு,பல நடிகைகள் அலுத்துப்போனதால்,நயன்தாராவை அனுபவித்து சீழிக்கத்தயாராகிவிட்டான்...

Email Subscription

தினமும் பதிவுகளை மின்னஞ்சல் மூலம் பெற்றிட

Enter your email address:

Delivered by FeedBurner

Contact Us

news@ilakkiyainfo.com