ilakkiyainfo

சாம்பியனுக்கு 28 கோடி ரூபாய்… உலகக் கோப்பை பரிசுத்தொகை விவரம்!

சாம்பியனுக்கு 28 கோடி ரூபாய்… உலகக் கோப்பை பரிசுத்தொகை விவரம்!
May 23
16:45 2019

2019-ம் ஆண்டுக்கான உலகக்கோப்பை கிரிக்கெட்  போட்டிகள் மே 30-ம் தேதி இங்கிலாந்தில் தொடங்குகிறது. 6 வாரங்களுக்கு மேல் நடக்கும் இந்தத் தொடரில், 10 அணிகள் கலந்துகொள்கின்றன.

இந்தத் தொடரில் வெற்றி பெரும் அணிகளுக்கான பரிசுத் தொகை அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த உலகக் கோப்பைத் தொடரின் ஒட்டுமொத்த பரிசுத் தொகையாக 10 மில்லியன் அமெரிக்க டாலர் (இந்திய மதிப்பில் 70 கோடி ரூபாய்) வழங்கப்படுகிறது.

உலகக் கோப்பை வெல்லும் அணிக்கு 4 மில்லியன் அமெரிக்க டாலர் (ரூ.28 கோடி)  வழங்கப்படும் என்று ஐ.சி.சி அறிவித்துள்ளது.

இரண்டாம் இடம் (ரன்னர்-அப்) பிடிக்கும் அணிக்கு $2,000,000 டாலர் (ரூ.14 கோடி) கிடைக்கும். அரையிறுதியில் தோல்வியடையும் அணிகளுக்கு $ 800,000 டாலர் (ரூ.5.61 கோடி) வழங்கப்படும். லீக் தொடரில் ஒரு போட்டியில் வெற்றி பெற்றால் அந்த அணி பெறும் பரிசுத் தொகை (45 போட்டிகளுக்கு) $40,000 (ரூ.28 லட்சம்). மொத்த லீக் போட்டிகளுக்கான பரிசுத் தொகை $1,800,000 (ரூ.12 கோடி). லீக் தொடரில் முதல் 6 இடங்களுக்கு முன்னேறும் அணிக்கு தலா $100,000 (ரூ.7 லட்சம்) கிடைக்கும்.

cricket_17496

2015 உலகக்கோப்பை போட்டியின் மொத்த பரிசுத்தொகையாக 10 மில்லியன் அமெரிக்க டாலர்கள் (ரூ.70 கோடி) கொடுக்கப்பட்டது. அதில் வெற்றி பெற்றவருக்கு 3.75 மில்லியன் அமெரிக்க டாலர்கள் வழங்கப்பட்டன. கடந்த முறையை விட இந்தமுறை 6.25 சதவிகிதம் பரிசுத் தொகை அதிகரிக்கப்பட்டுள்ளது.

இதுவரை உலகக் கோப்பை வென்றவர்கள்!

வெஸ்ட் இண்டீஸ் : 1975, 1979
இந்தியா : 1983, 2011
ஆஸ்திரேலியா : 1987, 1999, 2003, 2007, 2015
பாகிஸ்தான் : 1992
இலங்கை  : 1996

About Author

admin

admin

Related Articles

0 Comments

No Comments Yet!

There are no comments at the moment, do you want to add one?

Write a comment

Write a Comment

*

ilakkiyainfo Tweets

Facebook Like Box

March 2021
MTWTFSS
1234567
891011121314
15161718192021
22232425262728
293031 

Latest Comments

சாணக்கியனுக்கு 2 கோடி ரூபா வழங்கிய சவுதி எம்பாசி: ஜனாசா பற்றி பேசியதற்கு பரிசு மழையாம் ! P2P பேரணியானது...

இந்திய மீனவர்களை இனி மீனவர்கள் என்று அழைக்காமல் " கடல் கொள்ளையர்கள் " என்று குறிப்பிட்டு , கடல் கொள்ளையர்களுக்கு...

அப்படியே அங்குள்ள புலன் பெயர் ஈன (ஈழ) தமிழர்களுக்கு கனடாவில் ஒரு " தமிழ் ஈழத்தையும் " கொடுத்து ,...

சாத்தான் ஒழிந்தது , மக்களே இதை 19 மே 2009ல் பயங்கரவாத கொடூர சாத்தன் ஒழிந்ததை கொண்டடாடியதை போல் கொண்டாடுங்கள்....

சீனாவை எதிர்த்த எவரும் வாழ்ந்தது கிடையாது அது தெரிந்து தான் நெப்போலியன் சீனாவை கைப்பற்றும் ஆலோசனை தந்த தளபதியை ஓங்கி...

Email Subscription

தினமும் பதிவுகளை மின்னஞ்சல் மூலம் பெற்றிட

Enter your email address:

Delivered by FeedBurner

Contact Us

news@ilakkiyainfo.com