ilakkiyainfo

சிகிரியாவை குறி வைக்கும் வெளிநாட்டவர்கள்!

சிகிரியாவை குறி வைக்கும் வெளிநாட்டவர்கள்!
August 17
08:49 2016

இலங்கையிலுள்ள சிகிரியா குன்று போன்ற உலக பாரம்பரிய சொத்துக்களை பார்வையிடுவதில் அதிகளவான வெளிநாட்டு சுற்றுலா பயணிகளின் அவதானம் செலுத்தப்பட்டுள்ளது.

சீகிரியா குன்றை நோக்கி படையெடுக்கும் சுற்றுலா பயணிகள் அங்குள்ள கற்களின் மீது பயணிப்பதில் அதிக ஆர்வம் காட்டுவதாக மத்திய கலாசார நிதியத்தின் ஊழியர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்த நாட்களில் கிட்டத்தட்ட ஒரு நாளைக்கு 5000 பேர் சீகிரியாவுக்கு வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.

நாட்டின் புராதன சொத்துக்களை பாதுகாப்பது முக்கியம் என்பது குறித்து சிங்களம், தமிழ் மற்றும் ஆங்கில மொழிகளில் ஆலோசனை வழங்கப்பட்டுள்ள போதிலும் சுற்றுலா பயணிகள் அதனை கருத்திற் கொள்வதில்லை என தெரிவிக்கப்படுகின்றது.

சிகிரியா அலுவலகத்தில் 350 ஊழியர்கள் செயற்படுவதாக குறிப்பிடப்படுகின்றது. இதேவேளை சிகிரியாவுக்கு செல்லும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளிடம் 4260 ரூபா அறவிடப்படுவதாகவும், உள்ளூர் பயணிகளிடம் 60 ரூபா அறிவிடப்படுகின்றது.

About Author

Editor

Editor

Related Articles

0 Comments

No Comments Yet!

There are no comments at the moment, do you want to add one?

Write a comment

Write a Comment

*

ilakkiyainfo Tweets

Facebook Like Box

September 2020
MTWTFSS
 123456
78910111213
14151617181920
21222324252627
282930 

Latest Comments

மூடர் கூட்டம் இன்னும் எத்தனை நாளைக்கு இப்படி பொருளை அள்ளி இறைப்பீர்கள். "மக்கள் சேவையே மகேசன் சேவை ", போய்...

Sritharan stop deviding people. No election yet. Shame you do this for your food. STOP...

நல்ல விடையம், கண்டிப்பாக செய்ய வேண்டும், தேச துரோகியாகிய இவளுக்கு இது சிறை செல்லாமல் தடுக்கும், ஒரு பெண்ணாக இருந்தும்...

Email Subscription

தினமும் பதிவுகளை மின்னஞ்சல் மூலம் பெற்றிட

Enter your email address:

Delivered by FeedBurner

Contact Us

news@ilakkiyainfo.com