ilakkiyainfo

சிறிலங்கா பாதுகாப்புச் செயலராக நியமிக்கப்படவுள்ளார் கமல் குணரத்ன

சிறிலங்கா பாதுகாப்புச் செயலராக நியமிக்கப்படவுள்ளார் கமல் குணரத்ன
November 19
13:01 2019

சிறிலங்கா அதிபராக கோத்தாபய ராஜபக்ச பதவியேற்றுள்ளதை அடுத்து, புதிய பாதுகாப்புச் செயலராக முன்னாள் இராணுவ அதிகாரியான மேஜர் ஜெனரல் கமல் குணரத்ன நியமிக்கப்படவுள்ளார் என, கொழும்பு செய்திகள் கூறுகின்றன.

முன்னாள் அதிபர் சிறிசேனவினால் நியமிக்கப்பட்ட பாதுகாப்புச் செயலர் ஜெனரல் சாந்த கொட்டேகொடவுக்குப் பதிலாகவே, மேஜர் ஜெனரல் கமல் குணரத்ன இந்தப் பதவிக்கு நியமிக்கப்படவுள்ளார்.

விடுதலைப் புலிகளுக்கு எதிரான இறுதிக்கட்டப் போரில் இவர் சிறிலங்கா இராணுவத்தின் 53ஆவது டிவிசனை வழிநடத்தியிருந்தார். இவர் மீது போர்க்குற்றச்சாட்டுகளும் முன்வைக்கப்பட்டிருந்தன.

இராணுவத்தில் இருந்து ஓய்வு பெற்ற பின்னர் நந்திக்கடலுக்கான பாதை என்ற நூலை எழுதி வெளியிட்ட மேஜர் ஜெனரல் கமல் குணரத்ன, கோத்தாபய ராஜபக்சவுடன் இணைந்து, வியத்மக அமைப்பை உருவாக்குவது மற்றும் அவருக்கான பரப்புரைகளை மேற்கொள்வதில் தீவிரமாக ஈடுபட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.

About Author

admin

admin

Related Articles

0 Comments

No Comments Yet!

There are no comments at the moment, do you want to add one?

Write a comment

Write a Comment

*

ilakkiyainfo Tweets

Facebook Like Box

September 2020
MTWTFSS
 123456
78910111213
14151617181920
21222324252627
282930 

Latest Comments

மூடர் கூட்டம் இன்னும் எத்தனை நாளைக்கு இப்படி பொருளை அள்ளி இறைப்பீர்கள். "மக்கள் சேவையே மகேசன் சேவை ", போய்...

Sritharan stop deviding people. No election yet. Shame you do this for your food. STOP...

நல்ல விடையம், கண்டிப்பாக செய்ய வேண்டும், தேச துரோகியாகிய இவளுக்கு இது சிறை செல்லாமல் தடுக்கும், ஒரு பெண்ணாக இருந்தும்...

Email Subscription

தினமும் பதிவுகளை மின்னஞ்சல் மூலம் பெற்றிட

Enter your email address:

Delivered by FeedBurner

Contact Us

news@ilakkiyainfo.com