ilakkiyainfo

சிறுமியை பாலியல் துஷ்பிரயோகத்திற்குட்படுத்தி கொலை செய்த சந்தேக நபரை அடையாளம் காண உதவி கோரும் பொலிஸார்

சிறுமியை பாலியல் துஷ்பிரயோகத்திற்குட்படுத்தி கொலை செய்த சந்தேக நபரை அடையாளம் காண உதவி கோரும் பொலிஸார்
July 24
15:44 2020

புத்தளம் பகுதியில் சிறுமி ஒருவரை பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தி கொலை செய்த குற்றச்சாட்டு தொடர்பில் தேடப்பட்டு வரும் சந்தேக நபர் குறித்து தகவல் அறிந்தவர்கள் தமக்கு அறிவிக்குமாறு பொலிஸார் பொதுமக்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளனர்

குறித்த சந்தேக நபர் கடந்த 15 ஆம் திகதி புத்தளம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஆசிரிகம பகுதியில் வசிக்கும் 10 வயது சிறுமி ஒருவரைபாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தி கொலை செய்தமை தொடர்பில் தேடப்பட்டுவருபவராவார்.

ஆசிரிகம, பகுதியை சேர்ந்த, லொக்கு முதியன்சலாகே சிம்யோன் எலோசியஸ், (அடையாள அட்டை இலக்கம், 791975050V) என்பவரே இவ்வாறு தேடப்பட்டு வருகின்றார்.

இவர் குறித்து தகவல் தெரிந்தவர்கள், 119 என்ற அவசர இலக்கம் மற்றும் 071– 8591292, 032– 2265222, 032- 2265422 ஆகிய தொலைபேசி இலக்கங்களுக்கு அழைப்பினை ஏற்படுத்தி தெரிக்கும்படி பொலிஸார் கேட்டுக்கொண்டுள்ளனர்.

About Author

admin

admin

Related Articles

0 Comments

No Comments Yet!

There are no comments at the moment, do you want to add one?

Write a comment

Write a Comment

*

ilakkiyainfo Tweets

Facebook Like Box

September 2020
MTWTFSS
 123456
78910111213
14151617181920
21222324252627
282930 

Latest Comments

மூடர் கூட்டம் இன்னும் எத்தனை நாளைக்கு இப்படி பொருளை அள்ளி இறைப்பீர்கள். "மக்கள் சேவையே மகேசன் சேவை ", போய்...

Sritharan stop deviding people. No election yet. Shame you do this for your food. STOP...

நல்ல விடையம், கண்டிப்பாக செய்ய வேண்டும், தேச துரோகியாகிய இவளுக்கு இது சிறை செல்லாமல் தடுக்கும், ஒரு பெண்ணாக இருந்தும்...

Email Subscription

தினமும் பதிவுகளை மின்னஞ்சல் மூலம் பெற்றிட

Enter your email address:

Delivered by FeedBurner

Contact Us

news@ilakkiyainfo.com