ilakkiyainfo

சிறையில் இருக்கும் கணவனை விடுவிக்க கடிதம் கேட்ட பெண்ணிடம், பாலியல் லஞ்சம் கேட்டார் எம்.பி.சிறிதரனின் செயலாளர்..! (ஆதாரம் இணைப்பு)

சிறையில் இருக்கும் கணவனை விடுவிக்க கடிதம் கேட்ட பெண்ணிடம், பாலியல் லஞ்சம் கேட்டார் எம்.பி.சிறிதரனின் செயலாளர்..! (ஆதாரம் இணைப்பு)
April 08
16:34 2017

 

பாராளுமன்ற உறுப்பினர் சி.சிறிதரன் அவர்களின் பிரத்தியேக செயலாளரும், கிளிநொச்சி தமிழரசுக் கட்சியின் அமைப்பாளரும், தமிழ் அரசுக் கட்சியின் கொள்கை பரப்பு செயலாளருமாகிய அருணாச்சலம் வேழமாலிகிதன் (வேழன்) என்பவர் உதவி கேட்டு வரும் பெண்களிடம் காமலீலை செய்து வருகிறார் என சமூக வலைத்தளங்கள் ஊடாக செய்திகள் பரவி வருகின்றது. இதேவேளை இதனை அவர் மறுத்து தனது முகநூலில் கருத்து வெளியிட்டு உள்ளார்.

ஆயினும், இந்த செய்தியை உறுதிப்படுத்தும் வகையில், அப்பெண்ணிடம் இவர் எழுதிய (சட் பண்ணிய) ஆதாரங்களும் பகிரங்கப் படுத்தப் பட்டுள்ளது.

சிலர் வறுமை,தேவையை பூர்த்தி செய்து கொள்ள மனமில்லாமல் தமது கற்பை இழக்கிறார்கள் எனவும், சிலர் துணிந்து விலகிச் செல்கிறார்கள் எனவும், அதில் ஒரு சகோதரியின் உதவியுடன் சில ஆதாரங்கள் கிடைக்கப் பெற்றன எனவும் குறிப்பிட்டு சில ஆதாரங்களும் பரங்கத்தில் வெளிவந்துள்ளது.

தகவல் & ஆதார படங்கள்… -வன்னியில் இருந்து சேகுவாரா..

tna.vela-001tna.vela-002tna.vela-002-1tna.vela-003aஎம்.பி. சி.சிறிதரனின் அனுசரணையில்லாமல்  அவரின் செயலாளர்   இப்படி நடந்துகொள்ளமாட்டார்.   அவருக்கும் இதில்  கட்டாயம் பங்கு இருக்கும்.   (அரசாங்கத்தின் ஆதரவு, அரசியல் அதிகாரம், பணம், அடியாட்களின்  பலம்,  ஊடகபலம்  (லங்காசிறி குழுமம்) போன்றவைகள்  எம்.பி. சி.சிறிதரனின் கையில்  இருப்பதால்   எதையும் சாதித்துக்கொள்ளலாம் என்ற  துணிவு  அவர்களுக்கு  உண்டு.)

வறுமையில் உள்ள பெண்கள், கணவனை பறிகொடுத்தவர்கள், புனர்வாழ்வு பெற்ற பெண்கள், அரச உத்தியோகத்துக்கு  ஆசைப்படும்  பெண்கள்  போன்றவர்கள் .. உதவிக்காக தமிழ் அரசியல் வாதிகளையே நம்பியுள்ளார்கள்.

அரசியல்வாதிகள்  தாங்கள்  செய்யும்  உதவிக்கு  பிரிதியுபகாரமாக பாலியல் லஞ்சம் பெற்றுக்கொள்கிறார்கள்  என்பது ஊரறிந்த உண்மை.

• வேலியே பயிரை மேய்ந்தால் எப்படி??  லெற்றர் வாங்கி கொடுப்பவர் இப்படி கேட்கிறார் என்றால்??     லெற்றர் கொடுப்பவர் எப்படி கேட்பார்??

About Author

admin

admin

Related Articles

3 Comments

 1. சாந்தன்
  சாந்தன் April 08, 17:31

  கட்டாயமாக சிறிதரனுக்கும் இப்படியான சம்பவங்களுக்கும். தொடர்பு இருக்கும். ஏழைப்பெண்கள் அல்லது கணவன் இல்லாதா அபலை பெண்களுக்கு ஆசைகாட்டி தங்கள் வலையில் வீழ்த்தி எம்.பி களும் அவர்களின் கையாட்களும் பகிர்ந்துகொள்வார்கள். இதுதான் நாட்டில நடக்கிறது. சிறிதரனின் குடும்ப ஊடகமான லங்காசிறி இணையத்தளம் மூலம் புலம்பெயர் தமிழர்கள் தலைகழுவி வைக்கபட்டுள்ளதால் சிறிதரனின் வண்டவாளங்கள் வெளியில் தெரிவது குறைவு.

  Reply to this comment
 2. பாஸ்கி
  பாஸ்கி April 09, 19:59

  தன்மான தமிழன் வீர தமிழன்
  ஆண்ட தமிழன் அடங்கா தமிழன்
  மேடையில் வீர முழக்கம்
  வெறி முழக்கம் வெற்றி முழக்கம்
  திரை மறைவில் தில்லு முல்லு

  Reply to this comment
 3. ARYA
  ARYA April 12, 02:34

  வளி மண்டலம் உருவாகும் முன்பே விழி அசைவில் பெண்களை மயக்கிய தமிழன் இன்று Face Book மூலம் மற்றவன் மனைவியை படுக்கைக்கு கூப்பிடுகின்றான் , வாழ்க மாவீர மறத்தமிழன் புகழ் .

  Reply to this comment

Write a Comment

*

ilakkiyainfo Tweets

Facebook Like Box

May 2020
MTWTFSS
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031

Latest Comments

கனடா மற்றும் பல மேற்கு நாடுகளில் இருந்து பல புலன் பெயர் புலிகள் , புலிசார்பு மைத்ரி , மங்கள...

சகல ஆசிய இன மக்களும் இவருக்கு ஆதரவளித்து அமெரிக்காவின் அடாவடிகளை அடக்க துணியும் இவரை பாராட்ட வேண்டும்....

குரங்குகளும் இந்தியாவில் இந்தியர்களை போல் கோழைகளா ??? காட்டு புலி கண்டிப்பாக பாகிஸ்தானில் இருந்து தான் வந்திருக்க வேண்டும்....

எனக்கு தெரிந்து பல கொலை கார குற்றவாளி புலிகள் ஐரோப்பாவில் உள்ளார்கள், தேவை படடால் விவரம் தரப்படும்....

உலகில் இலுமினாட்டிகளின் கட்டு பாட்டில் இல்லாத ஒரே நாடு நோர்த் கொரியா மட்டுமே, ஜப்பானுக்கு புரிய வேண்டும் தனது 250000...

Email Subscription

தினமும் பதிவுகளை மின்னஞ்சல் மூலம் பெற்றிட

Enter your email address:

Delivered by FeedBurner

Contact Us

news@ilakkiyainfo.com