ilakkiyainfo

சீனாவில் 60 அடி டிராகன் எலும்புக்கூடு கண்டுபிடிப்பு!!: அதிர்ச்சியில் உறைந்த கிராம மக்கள்- (படங்கள், வீடியோ)

சீனாவில் 60 அடி டிராகன் எலும்புக்கூடு கண்டுபிடிப்பு!!: அதிர்ச்சியில் உறைந்த கிராம மக்கள்- (படங்கள், வீடியோ)
October 17
22:29 2017

சீனாவின் வடப்பகுதியில் அமைந்துள்ள கிராமம் ஒன்றில் 60 அடி நீளம் கொண்ட டிராகனின் எலும்புக் கூடு ஒன்றை அந்த கிராம மக்கள் கண்டு அதிர்ச்சியில் உறைந்துள்ளனர்.

சீனாவின் வடப்பகுதியில் அமைந்துள்ள கிராமம் ஒன்றில் 60 அடி நீளம் கொண்ட டிராகனின் எலும்புக்கூடு ஒன்றை கண்டுபிடித்துள்ளனர்.

625.0.560.350.160.300.053.800.668.160.90

பொதுவாக சீனா பாரம்பரியத்தில் காணப்படும் டிராகன்களுக்கு இறக்கைகள் இருக்காது. ஆனாலும் அவை காற்றில் மிதக்கும். ஆனால் மேற்கத்திய புராணங்களில் காணப்படும் டிராகனானது இறக்கைகள் கொண்டதாகும்.

தற்போது சீனாவின் Zhangjiakou நகர மக்கள் கண்டெடுத்துள்ள குறித்த டிராகனானது இறக்கைகளுடன் காணப்படுகிறது.

இந்த டிராகனானது பெரிய தலையுடனும் இரண்டு குட்டி கைகளுடனும் நீளமான வாலுடனும் உள்ளது.

625.0.560.350.160.300.053.800.668.160.90

குறித்த டிராகன் எப்படி எலும்புக்கூடாக இந்த கிராமத்தில் கண்டெடுக்கப்பட்டது என அங்குள்ள மக்களுக்கு இதுவரை விளங்கவில்லை என்றே தெரிவித்துள்ளனர்.

625.0.560.350.160.300.053.800.668.160.90

ஆனால் குறித்த புகைப்படத்தை பார்த்த சீனாவின் சமூகவலைத்தள பயனர்கள், இது ஏதேனும் திரைப்படத்திற்காக உருவாக்கப்பட்ட எலும்புக்கூடாக இருக்கலாம் என தெரிவித்துள்ளனர்.

elumbuu

இருப்பினும் இதுவரை குறித்த டிராகன் தொடர்பில் அதிகாரப்பூர்வ தகவக் எதுவும் நகர நிர்வாகத்திடம் இருந்தோ ஏதேனும் திரைப்பட நிறுவனத்திடம் இருந்தோ வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

About Author

admin

admin

Related Articles

0 Comments

No Comments Yet!

There are no comments at the moment, do you want to add one?

Write a comment

Write a Comment

*

ilakkiyainfo Tweets

Facebook Like Box

October 2020
MTWTFSS
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031 

Latest Comments

very useful...

மூடர் கூட்டம் இன்னும் எத்தனை நாளைக்கு இப்படி பொருளை அள்ளி இறைப்பீர்கள். "மக்கள் சேவையே மகேசன் சேவை ", போய்...

Sritharan stop deviding people. No election yet. Shame you do this for your food. STOP...

நல்ல விடையம், கண்டிப்பாக செய்ய வேண்டும், தேச துரோகியாகிய இவளுக்கு இது சிறை செல்லாமல் தடுக்கும், ஒரு பெண்ணாக இருந்தும்...

Email Subscription

தினமும் பதிவுகளை மின்னஞ்சல் மூலம் பெற்றிட

Enter your email address:

Delivered by FeedBurner

Contact Us

news@ilakkiyainfo.com