ilakkiyainfo

சுவிட்சர்லாந்து தடகள அணி சார்பாக யாழ் வீரா் சுகந்தன் ஐரோப்பியன் சாம்பியன்சிப் போட்டியில்…! (வீடியோ)

சுவிட்சர்லாந்து தடகள அணி சார்பாக யாழ் வீரா் சுகந்தன் ஐரோப்பியன் சாம்பியன்சிப் போட்டியில்…! (வீடியோ)
October 29
19:55 2018

சுவிட்சர்லாந்து தடகள அணி சார்பாக யாழ் வீரா் சுகந்தன் ஐரோப்பியன் சாம்பியன்சிப் போட்டியில்…! (வீடியோ

சுவிட்சர்லாந்து தடகள அணி சார்பாக யாழ் வீரா் சுகந்தன் ஐரோப்பியன் சாம்பியன்சிப் போட்டியில் சுவிட்சர்லாந்தின் தேசிய அணியின் சார்பில் இலங்கை தமிழரான சோமசுந்தரம் சுகந்தன் என்பவர் கலந்து கொண்டுள்ளார்.

ஐரோப்பிய சாம்பியன்சிப் போட்டியில், 4x100m தொடர் ஓட்டப்பந்தயம் நடைபெற்றது, இதில் சுவிட்சர்லாந்தை சேர்ந்த சோமசுந்தரம் சுகந்தன் Pascal Mancini., Amaru Schenkel மற்றும் Alex Wilson ஆகிய வீரர்கள் கலந்து கொண்டனர்.

இந்த போட்டியின் இறுதியில் சுவிட்சர்லாந்து 7வது இடத்தை கைப்பற்றியுள்ளது, சுவிட்சர்லாந்தின் சிறந்த Sprinters category வீரர்களில் முதல் 5 இடத்திற்குள் இலங்கை தமிழரான சோமசுந்தரம் சுகந்தன் இடம் பிடித்துள்ளார்.

இலங்கை தமிழரான சோமசுந்தரம் சுகந்தன் தனது திறமையின் மூலம் கடந்த 2013 ஆம் ஆண்டு சுவிட்சர்லாந்தின் தேசிய அணியில் இடம் பிடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

About Author

admin

admin

Related Articles

0 Comments

No Comments Yet!

There are no comments at the moment, do you want to add one?

Write a comment

Write a Comment

*

ilakkiyainfo Tweets

Facebook Like Box

Latest Comments

பல வருடங்களின் பின்பு என்று தங்களின் கட்டுரை வாசித்து, பலன் அடைத்தேன் , உண்மைகள் பல அறிந்தேன் , இனியாவது...

Please do it soon , my best wishes...

very useful...

மூடர் கூட்டம் இன்னும் எத்தனை நாளைக்கு இப்படி பொருளை அள்ளி இறைப்பீர்கள். "மக்கள் சேவையே மகேசன் சேவை ", போய்...

Sritharan stop deviding people. No election yet. Shame you do this for your food. STOP...

Email Subscription

தினமும் பதிவுகளை மின்னஞ்சல் மூலம் பெற்றிட

Enter your email address:

Delivered by FeedBurner

Contact Us

news@ilakkiyainfo.com