ilakkiyainfo

சுவிஸின் மலை உச்சியில் தைத்திருநாளை கொண்டாடியுள்ள தமிழர்கள்!! (படங்கள்)

சுவிஸின் மலை உச்சியில் தைத்திருநாளை கொண்டாடியுள்ள தமிழர்கள்!! (படங்கள்)
January 15
10:28 2018

உலகத்தில் சூரியன் இல்லாவிட்டால், எதுவுமே நடைபெறாது. அனைவரும் வாழ, அனைத்தும் உயிரினமும் வாழ, நாள்தோறும் வலம் வரும் சூரியனுக்கு நன்றி செலுத்தும் முகமாக தைத்திருநாள் கொண்டாடப்படுகிறது.

அந்த வகையில் உலகெங்கிலும் வாழும் இந்துக்கள் இன்று பொங்கல் பொங்கி தமிழர் திருநாளை சிறப்பாக கொண்டாடி வருகின்றார்கள்.

625.0.560.320.160.600.053.800.700.160.90 (1)
இந்த நாளில் காலையில் சூரிய உதயமாகும் போது பொங்கல் பொங்கி சூரியனுக்கு படைத்து பூசை செய்வதுடன், ஆலயங்களிலும் விசேட பூஜைகள் நடைபெறும்.

எனினும் வெளிநாடுகளில் உள்ள இலங்கையர்களுக்கு பொங்கல் பொங்கினாலும், அதை சூரியனுக்கு படைப்பதென்பது சற்று கடினமான விடயம் தான்.

இதற்கு காரணம் தற்போது அங்கு நிலவும் கடும் குளிருடனான காலநிலை. இதனால் காலை வேளையில் சூரியனை காண்பதே அரிதான விடயம் தான்.

02-4

இதையும் தாண்டி சுவிட்ஸர்லாந்தில் வாழும் தமிழ் இளைஞர்கள் மலை உச்சிக்கு சென்று பொங்கல் பொங்கி சூரியனுக்கு படைத்து கொண்டாடியுள்ளார்கள்.

சுவிஸில் உள்ள 1797 மீட்டர் உயரமுடைய மலையில் இன்று காலை குளிருக்கு மத்தியிலும் பொங்கல் பொங்கியுள்ளார்கள்.

இது தொடர்பான புகைப்படங்களை குறித்த இளைஞர்கள் சமூகவலைத்தளங்களில் பதிவேற்றம் செய்து மகிழ்ச்சியை வெளியிட்டுள்ளனர்.

நாடு கடந்து சென்றாலும் தமிழர்கள் தங்களது கலாச்சாரங்களையும், விழாக்களையும் விட்டுக்கொடுக்காமல் இருப்பதை காணக்கூடியதாக உள்ளது.

About Author

admin

admin

Related Articles

0 Comments

No Comments Yet!

There are no comments at the moment, do you want to add one?

Write a comment

Write a Comment

*

ilakkiyainfo Tweets

Facebook Like Box

May 2021
MTWTFSS
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31 

Latest Comments

G.G.P is a bastard. who divided all the Tamils in SriLanka to get benefit from...

இதுக்கு இப்ப என்ன ??? இவர்கள் எல்லாம் ஒன்றும் உத்தமர்கள் இல்லை ? அகிம்சை வாதிகளா ? இவர்களால் தமிழ்...

நீங்கள் கடனாக இருக்கிறீர்களா? நீங்கள் சுகாதார பராமரிப்பு செலவினத்தை உயர்த்துவதா அல்லது நிதியியல் முறிவு நிலையில் கடனாளியைக் கொடுப்பீர்களா? காத்திரு!...

டேய் என்னடா நினைத்து கொண்டு இருக்கின்ரீர்கள் ? பதவி என்பது மக்களுக்கு மக்கள் சேவை செய்ய மக்கள் கொடுத்தது ,...

இது தான் நல்ல பம்மாத்து , இவர் நீதி பத்தி என்றால் உடனே தான் நினைத்தவர்களை தத்து எடுப்பாராம் ,...

Email Subscription

தினமும் பதிவுகளை மின்னஞ்சல் மூலம் பெற்றிட

Enter your email address:

Delivered by FeedBurner

Contact Us

news@ilakkiyainfo.com