ilakkiyainfo

சுவிஸில் கொரோனா தொற்றுக்குளான யாழ்/புங்குடுதீவு சேர்ந்த தமிழர் பலி!

சுவிஸில் கொரோனா தொற்றுக்குளான யாழ்/புங்குடுதீவு சேர்ந்த தமிழர் பலி!
March 26
07:53 2020

 

சுவிஸ் செங்காளன் ஜோனா நகரில் 60 வயதான புங்குடுதீவை சேர்ந்த சதாசிவம் லோகநாதன் கொரோனா தொட்டுக்குள்ளாகி பலியான சம்பவம் சுவிஸ் தமிழரை ஆழ்ந்த கவலையில் ஆழ்த்தி உள்ளது ,

கடந்த புதனன்று இருமல் காய்ச்சல் இருந்ததனால் குடும்ப வைத்தியரிடம் சென்ற இவரை 14 நாட்கள் இவரது அறையிலேயே இருக்கும்படி அறிவித்துள்ளனர் .

இவருக்கு கொரோனா தோற்று பாதிப்பு கடுமையாக இருந்த போதிலும் மருத்துவமனைக்கு எடுத்து செல்லாது அறையிலேயே தனிமைப்படுத்தியமைக்கான காரணம் தெரியவில்லை என அந்த பகுதி மக்கள் விசனம் தெரிவித்துள்ளனர்,

கொரோனா தோற்று இருப்பது அறிந்தால் உடனடியாக மருத்துவமனைக்கு எடுத்து செல்லப்பட்டு அவசரர சிகிச்சை மேல்கொள்ளப்படல் வழமையானது .

இவரது இறப்பு நிகழும் இறுதி நேரம் வரை வசித்து வந்த சிறிய அறையிலேயே இருக்க பணித்தமை கேள்விக்குறியாகி உள்ளது,

90604041_3132847160272747_4322675796473806848_nஇவர் இத்தாலி நாட்டு உணவகம் ஒன்றில் வேலை செய்பவர். செவ்வாயன்று சூரிச் நகருக்கு சென்றுவந்திருந்தார் .இவரது வசிப்பிடத்தில் இணைப்பாக ஒரு பேக்கரி இருப்பதாகவும் அதனை மூடிவிடடார்கள் என்றும் கூறப்படுகிறது .

தோற்று சூரிச்சில் அல்லது வேலை இடத்தில அல்லது பேக்கரியில் நடந்திருக்கலாம் என அறிய அவ்ருக்குரியது இவரது மூத்தமகளும் மனைவியும் (சாரதாதேவி) வவுனியாவில் இரண்டாவது மக்கள் குடும்பமாக பரிசில் வசிக்கின்றனர்.

மூன்று சகோதரர்கள் சுவிஸ் பெர்னில் வசித்துவருகின்றனர் . மேலாதியாக் விபரங்கள் மரண அறிவித்தலில் கண்டு கொள்ளலாம்

About Author

admin

admin

Related Articles

0 Comments

No Comments Yet!

There are no comments at the moment, do you want to add one?

Write a comment

Write a Comment

*

ilakkiyainfo Tweets

Facebook Like Box

Latest Comments

கனடா மற்றும் பல மேற்கு நாடுகளில் இருந்து பல புலன் பெயர் புலிகள் , புலிசார்பு மைத்ரி , மங்கள...

சகல ஆசிய இன மக்களும் இவருக்கு ஆதரவளித்து அமெரிக்காவின் அடாவடிகளை அடக்க துணியும் இவரை பாராட்ட வேண்டும்....

குரங்குகளும் இந்தியாவில் இந்தியர்களை போல் கோழைகளா ??? காட்டு புலி கண்டிப்பாக பாகிஸ்தானில் இருந்து தான் வந்திருக்க வேண்டும்....

எனக்கு தெரிந்து பல கொலை கார குற்றவாளி புலிகள் ஐரோப்பாவில் உள்ளார்கள், தேவை படடால் விவரம் தரப்படும்....

உலகில் இலுமினாட்டிகளின் கட்டு பாட்டில் இல்லாத ஒரே நாடு நோர்த் கொரியா மட்டுமே, ஜப்பானுக்கு புரிய வேண்டும் தனது 250000...

Email Subscription

தினமும் பதிவுகளை மின்னஞ்சல் மூலம் பெற்றிட

Enter your email address:

Delivered by FeedBurner

Contact Us

news@ilakkiyainfo.com