ilakkiyainfo

செல்­போனை பார்த்­த­வாறு நடந்த பெண் 100 அடி பள்­ளத்தில் வீழ்ந்தார்! (வீடியோ)

செல்­போனை பார்த்­த­வாறு நடந்த பெண் 100 அடி பள்­ளத்தில் வீழ்ந்தார்! (வீடியோ)
January 01
16:50 2020

அமெ­ரிக்­காவில் தனது செல்­போனைப் பார்த்­த­ப­டியே நடந்து சென்ற யுவ­தி­யொ­ருவர் 100 அடி பள்­ளத்தில் வீழ்ந்தார். 13 மணித்­தி­யா­லங்­களின் பின்னர் ஹெலி­கொப்டர் ஒன்றின் மூலம் அவர் மீட்­கப்­பட்டார்.

கலி­போர்­னியா மாநி­லத்தின் லொஸ் ஏஞ்சல்ஸ் நகரில் பாலோஸ் வெர்டெஸ் என்ற இடத்தில் கடற்­க­ரை­யொட்டி சிறிய அள­வி­லான மலைகள் நிறைந்த பகுதி உள்­ளது. அங்­குள்ள 100 அடி உயரம் கொண்ட ஒரு மலையில் 32 வய­தான யுவதி ஒருவர் ஏறினார்.

 

மலையின் உச்­சியை அடைந்த பெண் அங்கு தனது செல்­போனை பார்த்­த­ப­டியே நடந்து கொண்­டி­ருந்தார். அப்­போது இரவு 7 மணி­ய­ளவில் சற்றும் எதிர்­பா­ரா­த­வி­த­மாக அந்த பெண் மலையில் இருந்து தவறி விழுந்தார். இதில் அவர் மலை அடி­வா­ரத்தில் இருந்த பாறை­க­ளுக்கு இடையே சிக்­கிக்­கொண்டார்.

இரவு நேரம் என்­பதால் அந்தப் பகு­தியில் ஆள்­ந­ட­மாட்­டமே இல்லை. இதனால் இரவு முழு­வதும் அந்தப் பெண் பாறை­க­ளுக்கு இடையே சிக்கித் தவித்தார்.

மறுநாள் காலை 8 மணிக்கு அந்த வழி­யாக வந்த மலை­யேற்ற வீரர் ஒருவர் மலை அடி­வா­ரத்தில் பெண் சிக்­கி­யி­ருப்­பதை பார்த்து, மீட்புக் குழு­வி­ன­ருக்கு தகவல் கொடுத்தார்.

அதன் பேரில் லொஸ் ஏஞ்­சலஸ் காவல் துறையின் விசேட அமு­லாக்கல் பிரிவு ஹெலி­காப்டர் அனுப்­பப்­பட்­டது.அதில் சென்ற மீட்புக் குழு­வினர், நீண்ட நேரம் போராடி பாறை­க­ளுக்கு இடையே சிக்­கி­யி­ருந்த பெண்ணை பத்­தி­ர­மாக மீட்­டனர்.

அவர் தற்­போது மருத்­து­வ­ம­னையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார் என காவல்துறை அதிகாரி லெப். கிமுரா தெரிவித்துள்ளார்.

வீடியோ:

About Author

admin

admin

Related Articles

0 Comments

No Comments Yet!

There are no comments at the moment, do you want to add one?

Write a comment

Write a Comment

*

ilakkiyainfo Tweets

Facebook Like Box

Latest Comments

இந்த செய்தி வாட்ஸ்அப்பில் எனக்கு வந்தது. ஆர்வமிருப்பவர்கள் அறிந்து கொள்ளலாமே எனப் பகிர்கிறேன். பதில்கள் தெரிந்தால் பகிரலாம். தமிழரசு கட்சியின்...

ஈன தமிழரின் இவ்வளவு பிரச்சனைகளுக்கும் காரணம் ஐ.தே.க அப்படியிருந்தும் ஐ.தே.க ல் போட்டியிடுபவர்களும் ஐ.தே.க வாக்கு அளிப்பவர்களும் எப்படிப்படட கேவலமான...

எங்கள் நாட்டை பார்க்க எங்கள் தலைவர்கள் ராஜபக்சேகள் உள்ளார்கள் , நீ பொத்தி கொண்டு போ...

அமெரிக்கா தன் விமான சேவையை சீனா அனுமதிக்க வேண்டும் என மிரட்டி மீண்டும் சீனாவுக்கு தனது விமானங்களை அனுப்பிய பின்...

முதலில் யூதாசின் வரலாற்றை நன்றாக படியுங்கள்.பிறகு கடவுளை கேள்வி கேட்கலாம்.நீங்கள் சார்ந்த இயக்கம் பற்றி இந்திய தமிழனாகிய எனக்கு தெரியுமா?இல்லை...

Email Subscription

தினமும் பதிவுகளை மின்னஞ்சல் மூலம் பெற்றிட

Enter your email address:

Delivered by FeedBurner

Contact Us

news@ilakkiyainfo.com