ilakkiyainfo

சேலை அவிழ்ந்து விழுவதைக்கூட பொருட்படுத்தாமல் வழக்கறிஞர் மீது தாக்கும் பெண் (காணொளி இணைப்பு)

சேலை அவிழ்ந்து விழுவதைக்கூட பொருட்படுத்தாமல் வழக்கறிஞர் மீது தாக்கும் பெண் (காணொளி இணைப்பு)
April 15
14:09 2017

 

பெண் வழக்கறிஞர் ஒருவர் மீது அயல் வீட்டுப்பெண்கள் மிக மூர்க்கத்தனமாக தாக்கி, ஆபாச வார்த்தைகளால் திட்டும் காணொளியொன்று இணையத்தளத்தில் வைரலாக பரவிவருகின்றது.

இச் சம்பவம் இந்தியாவில் கடந்த இருதினங்களுக்கு முன்னர் இடம்பெற்றுள்ளது.

அரச காணியொன்றை ஆக்கிரமிப்புச் செய்த பெண் மீது தொடரப்பட்ட வழக்கில் தனக்கு சாதகமான தீர்ப்பைபெற்று வெற்றிபெற்ற வழக்கறிஞரான அஞ்சு தேவியே அயல் வீட்டுப் பெண்களால் மூர்க்கத்தனமாக தடிகளாலும் கைகளாலும் தாக்கப்பட்டுள்ளார்.

sfafsவழக்கறிஞரான அஞ்சு தேவி அண்மையில் அரச காணி ஆக்கிரமிப்புக்காக தனது அயல்வீட்டு பெண் மீது வழக்குப்பதிவு செய்துள்ளார். குறித்த வழக்கில் வழக்கறிஞர் அஞ்சு தேவிக்கு டில்லி உயர் நீதிமன்றம் சாதகமான தீர்ப்பை வழங்கியுள்ளது.

fsafsகுறித்த வழக்கின் தீர்ப்பால் அயல் வீட்டுப்பெண்ணின் வீட்டுப் படிக்கட்டுகள் இடிக்கப்பட்டன. இதனால் ஆத்திரமடைந்த அயல் வீட்டுப்பெண் தனது மகளுடன் இணைந்து வழக்கறிஞரான அஞ்சு தேவியை தாக்கியுள்ளனர்.

இதனால் குறித்த பெண் வழக்கறிஞர் மனதளவிலும் உடலளவிலும் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளார்.

குறித்த தாக்குதலில் ஈடுபட்ட அயல் வீட்டுப்பெண் அணிந்திருந்த சேலை கழற்று விழவிழ வழக்கறிஞர் மீது தாக்கும் காணொளி இணையத்தளமெங்கும் பரவிவருகின்றமை குறிப்பிடத்தக்கது.

About Author

admin

admin

Related Articles

0 Comments

No Comments Yet!

There are no comments at the moment, do you want to add one?

Write a comment

Write a Comment

*

ilakkiyainfo Tweets

Facebook Like Box

January 2021
MTWTFSS
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031

Latest Comments

இந்திய மீனவர்களை இனி மீனவர்கள் என்று அழைக்காமல் " கடல் கொள்ளையர்கள் " என்று குறிப்பிட்டு , கடல் கொள்ளையர்களுக்கு...

அப்படியே அங்குள்ள புலன் பெயர் ஈன (ஈழ) தமிழர்களுக்கு கனடாவில் ஒரு " தமிழ் ஈழத்தையும் " கொடுத்து ,...

சாத்தான் ஒழிந்தது , மக்களே இதை 19 மே 2009ல் பயங்கரவாத கொடூர சாத்தன் ஒழிந்ததை கொண்டடாடியதை போல் கொண்டாடுங்கள்....

சீனாவை எதிர்த்த எவரும் வாழ்ந்தது கிடையாது அது தெரிந்து தான் நெப்போலியன் சீனாவை கைப்பற்றும் ஆலோசனை தந்த தளபதியை ஓங்கி...

கொரோனா பணத்தாசை பிடித்தவனை எல்லாம் திருத்தியிருக்கோ ??? போட்டொன்று போகும் போது கொண்டு போக ஒன்றும் இருக்காது...

Email Subscription

தினமும் பதிவுகளை மின்னஞ்சல் மூலம் பெற்றிட

Enter your email address:

Delivered by FeedBurner

Contact Us

news@ilakkiyainfo.com