கேரளாவில் உள்ள கல்வி நிறுவனம் ஒன்றில் கேரளத்து பெண் குட்டிகள் சிலர் ‘ஜிமிக்கி கம்மல்’ பாடலுக்கு ஆடியபோது எடுத்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது.
இதனை வைரலாக்கியத்தில் முக்கிய பங்கு வகித்தது நம் தமிழ் இளைஞர்களே. இதனை இப்பாடலின் மூலம் பிரபலமான ஷெர்லின் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவரே பதிவிட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதற்கு ஒரு பக்கம் ரசிகர்கள் அதிகம் இருந்தாலும் மற்றொரு பக்கம் ட்ரோல் பண்ணி கலாய்ப்பவர்கள் அதைவிட அதிகமாக உள்ளனர்.
அந்த வகையில் ஒருவர் பண்ணிய ட்ரோல் வீடியோவானது சமூக வலைத்தளத்தில் விரலாக பரவியுள்ளது.
இந்த வீடியோவை பார்த்ததும் ஜிமிக்கி கம்மலை வெறுத்து விடுவீர்கள்.