இந்தியாவில் தேர்தல் சூடு பிடித்து உள்ள நிலையில் தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் பிரசார கட் அவுட்டுக்கள் மிகவும் சுவாரஷியத்தை கிளப்பி வருகின்றன.
குறிப்பாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ அடங்கலாக உலக தலைவர்கள் அம்மாவை வணங்குகின்றார்கள் என்று இவை காட்டுகின்றன.
Post Views: 100