ilakkiyainfo

ஜெர்மனியில் சிரிய நாட்டை சேர்ந்த அகதி ஒருவர் கத்தியால் வெட்டி கர்ப்பிணி பெண் ஒருவர் பலி, இருவர் காயம்!!-(வீடியோ)

ஜெர்மனியில் சிரிய நாட்டை சேர்ந்த  அகதி  ஒருவர்  கத்தியால்   வெட்டி  கர்ப்பிணி  பெண் ஒருவர் பலி, இருவர் காயம்!!-(வீடியோ)
July 24
19:18 2016

 

ஜெர்மனி நாட்டின் ஸ்டட்கார்டு  (city Reutlingen) பகுதியில் சிரிய நாட்டை சேர்ந்த அகதி ஒருவரால்   நடத்தப்பட்ட வெட்டுக்கத்தி தாக்குதலில் பெண் ஒருவர் பரிதாபமாக கொல்லப்பட்டார். மேலும் இருவர் படுகாயமடைந்தனர்.

தாக்குதல் நடைபெறுவதற்கு முன்பாக ஒரு ஆணும், பெண்ணும் பேருந்து நிலையத்திற்கு அருகில் சண்டையிட்டு கொண்டு இருந்ததாக அங்கிருந்தவர்கள் தெரிவித்தனர். வெட்டுக் கத்தி தாக்குதலில் ஈடுபட்ட நபரை போலீசார் கைது செய்தனர்.

ஜெர்மனியின் பாவரியா பகுதியில் கடந்த வாரம் கத்தி குத்து தாக்குதல் சம்பவம் நடைபெற்றது. நேற்று முனிச் பகுதியில் வாலிபர் ஒருவர் நடத்திய துப்பாக்கிச் சூடு தாக்குதலில் 9 பேர் கொல்லப்பட்டனர்.

இந்த நிலையில் இன்று ஜெர்மனியில் வெட்டுக் கத்தி தாக்குதல் சம்பவம் நடைபெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

mannPolice arrest a man who is believed to have gone on a machete rampage killing a woman in the German city of Reutlingen

368EAC5F00000578-3705823-image-m-61_1469381474012he man had his hands bound behind his back and was pinned down on the floor after being detained by officers following the attack

368E96F300000578-3705823-image-a-55_1469381445945The attack happened in the south western city of Reutlingen near a doner kebab stand in a bus station at Listplatz Square. German media have been reporting that the motive for the attack in the city south of Stuttgart was unclear

368EBE0600000578-3705823-image-a-63_1469382574561Police mark out the area where the attacker dropped the machete which he used to murder a pregnant woman and injure two others

 policee

368E6E2100000578-3705823-The_attack_happened_in_Reutlingen_south_west_Germany_close_to_th-a-47_1469380764003The attack happened in Reutlingen, south west Germany close to the major city of Stuttgart. The attack comes as Germany is on edge, following a rampage at a Munich mall on Friday night in which nine people were killed, and an axe attack on a train a week ago that left five wounded

About Author

admin

admin

Related Articles

0 Comments

No Comments Yet!

There are no comments at the moment, do you want to add one?

Write a comment

Write a Comment

*

ilakkiyainfo Tweets

Facebook Like Box

October 2020
MTWTFSS
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031 

Latest Comments

மூடர் கூட்டம் இன்னும் எத்தனை நாளைக்கு இப்படி பொருளை அள்ளி இறைப்பீர்கள். "மக்கள் சேவையே மகேசன் சேவை ", போய்...

Sritharan stop deviding people. No election yet. Shame you do this for your food. STOP...

நல்ல விடையம், கண்டிப்பாக செய்ய வேண்டும், தேச துரோகியாகிய இவளுக்கு இது சிறை செல்லாமல் தடுக்கும், ஒரு பெண்ணாக இருந்தும்...

Email Subscription

தினமும் பதிவுகளை மின்னஞ்சல் மூலம் பெற்றிட

Enter your email address:

Delivered by FeedBurner

Contact Us

news@ilakkiyainfo.com