ilakkiyainfo

டொனால்ட் ட்ரம்புக்கு 2 மில்லியன் டொலர்கள் அபராதம் விதித்த நீதிபதி

டொனால்ட் ட்ரம்புக்கு 2 மில்லியன் டொலர்கள் அபராதம் விதித்த நீதிபதி
November 08
15:15 2019

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் அறக்கட்டளை நிதியை தனது தனிப்பட்ட தேவைகளுக்காகப் பயன்படுத்தியமைக்காக அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் நடத்திவரும் ‘டொனால்ட் ஜே டிரம்ப் பவுண்டேசன்’ எனும் அறக்கட்டளையை நடத்தி வருகிறார். இந்த அறக்கட்டளையின் நிதியை டிரம்ப் தனது சொந்தத் தேவைகளுக்காகப் பயன்படுத்துவதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

_109567776_gettyimages-1180479152இதனையடுத்து கடந்த 2018ஆம் ஆண்டு இந்த அறக்கட்டளை மூடப்பட்டதுடன் இது தொடர்பாக இடம்பெற்ற வழக்கில் டிரம்ப் மீதான குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டு அவருக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

இதன்படி டிரம்ப் தனது அறக்கட்டளையின் நிதியை முறைகேடான வகையில், தேர்தல் செலவுகளுக்கு பயன்படுத்தியதற்காக நியூயோர்க் நீதிமன்றம் அவருக்கு 2 மில்லியன் அமெரிக்க டாலர்களை அபராதமாக விதித்துள்ளது.

இத்தகைய அறக்கட்டளை அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபடக்கூடாது என்று இந்த வழக்கில் தீர்ப்பளித்த   நீதிபதி சேலியன் ஸ்கார்புலா தெரிவித்தார்.

(நன்றி தமிழத் தந்தி)

About Author

admin

admin

Related Articles

0 Comments

No Comments Yet!

There are no comments at the moment, do you want to add one?

Write a comment

Write a Comment

*

ilakkiyainfo Tweets

Facebook Like Box

August 2020
MTWTFSS
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31 

Latest Comments

இந்த செய்தி வாட்ஸ்அப்பில் எனக்கு வந்தது. ஆர்வமிருப்பவர்கள் அறிந்து கொள்ளலாமே எனப் பகிர்கிறேன். பதில்கள் தெரிந்தால் பகிரலாம். தமிழரசு கட்சியின்...

ஈன தமிழரின் இவ்வளவு பிரச்சனைகளுக்கும் காரணம் ஐ.தே.க அப்படியிருந்தும் ஐ.தே.க ல் போட்டியிடுபவர்களும் ஐ.தே.க வாக்கு அளிப்பவர்களும் எப்படிப்படட கேவலமான...

எங்கள் நாட்டை பார்க்க எங்கள் தலைவர்கள் ராஜபக்சேகள் உள்ளார்கள் , நீ பொத்தி கொண்டு போ...

அமெரிக்கா தன் விமான சேவையை சீனா அனுமதிக்க வேண்டும் என மிரட்டி மீண்டும் சீனாவுக்கு தனது விமானங்களை அனுப்பிய பின்...

முதலில் யூதாசின் வரலாற்றை நன்றாக படியுங்கள்.பிறகு கடவுளை கேள்வி கேட்கலாம்.நீங்கள் சார்ந்த இயக்கம் பற்றி இந்திய தமிழனாகிய எனக்கு தெரியுமா?இல்லை...

Email Subscription

தினமும் பதிவுகளை மின்னஞ்சல் மூலம் பெற்றிட

Enter your email address:

Delivered by FeedBurner

Contact Us

news@ilakkiyainfo.com