இந்தச் சம்பவம் நேற்று  ஞாயிற்றுக்கிழமை காலை இடம்பெற்றது.

யாழ்ப்பாணத்திலிருந்து மணல் ஏற்றிச் சென்ற டிப்பர் வாகனம் பொன்னாலை – காரைநகர் பாலத்தில் கடலுக்குள் தடம்புரண்டது.

குறித்த விபத்தின் போது பாலத்தின் அருகே அமைக்கப்பட்டிருந்த குடிதண்ணீர் குழாய்கள் இந்த விபத்தினால் சேதமடைந்தன.

இதையடுத்து குறித்த சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

01__2_01__6_01__7_